சூரியனில் பூமியை விட பெரிய கரும் புள்ளி உருவானது: செயற்கைகோள்களுக்கு ஆபத்து

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
சார்ஜா: சூரியனில் பூமியை விட பெரிய அளவிலான கரும்புள்ளி உருவாகி உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் செயற்கை கோள்களுக்கு ஆபத்து எனவும் எச்சரித்துள்ளனர்.இது குறித்து சார்ஜா விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தின் உதவி ஆராய்ச்சியாளர் முகம்மது தலபா கூறியதாவது, ‛ சூரியனின் மேற்பரப்பில் மற்ற இடங்களை காட்டிலும் ஓரிடத்தில் வெப்பம் குறைவாக இருந்தால் அந்த
black hole, sun, earth size, கரும்புள்ளி, சூரியன், பூமி, அளவு

சார்ஜா: சூரியனில் பூமியை விட பெரிய அளவிலான கரும்புள்ளி உருவாகி உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் செயற்கை கோள்களுக்கு ஆபத்து எனவும் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து சார்ஜா விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தின் உதவி ஆராய்ச்சியாளர் முகம்மது தலபா கூறியதாவது, ‛ சூரியனின் மேற்பரப்பில் மற்ற இடங்களை காட்டிலும் ஓரிடத்தில் வெப்பம் குறைவாக இருந்தால் அந்த இடம் கரும் புள்ளியாக தோன்றுகிறது. தற்போது பூமியை விட பெரிய அளவிலான கரும்புள்ளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இந்த கரும்புள்ளிக்கு சைக்கிள் 25 என பெயிரிடப்பட்டுள்ளது. இந்த சூரிய புள்ளியால் வரும் 2022ம் ஆண்டில் பூமியில் சில விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள செயற்கை கோள்கள் கரும்புள்ளியால் சூரியனில் ஏற்படும் சூரியப் புயலால் பாதிப்பு அடையும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
24-அக்-202021:15:58 IST Report Abuse
THINAKAREN KARAMANI சூரியன் - பூமியளவு கரும்புள்ளி - அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் - இவைகளையெல்லாம் பொதுமக்கள் புரிந்து கொள்வது கஷ்டம் . THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
TR BALACHANDER - erode,இந்தியா
24-அக்-202017:25:24 IST Report Abuse
TR BALACHANDER கொராணாவே .... முடியவில்லை அடுத்த கரும்புள்ளி வைரஸ் பயமா????
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம். சூரியன் கரும் புள்ளி என்பதெல்லாம் பாமர மக்களை பயமுறுத்தி காசு பறிக்க விஞ்ஞானிகள் செய்யும் வேலை. பகுத்தறிவுடன் யோசியுங்கள் விஞ்ஞானிகளே!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X