பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்தது

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்தது.மேலும் ஒரே நாளில் 53,370 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 78.14 லட்சத்தை கடந்தது. 6.80 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,17,956 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.சோதனைகள்இந்தியாவில்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்தது.

மேலும் ஒரே நாளில் 53,370 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 78.14 லட்சத்தை கடந்தது. 6.80 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,17,956 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news




சோதனைகள்

இந்தியாவில் நேற்று (அக்.,23) ஒரே நாளில் 12,69,479 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 10 கோடியே 13 லட்சத்து 82 ஆயிரத்து 564 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
24-அக்-202010:18:55 IST Report Abuse
A.George Alphonse மீண்டவர் மட்டுமே காட்டப்படுகிறது மாண்டவர் எவ்வளவு என்று காட்டுவதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X