பொது செய்தி

தமிழ்நாடு

7வது வாரமாக குழந்தைகளுக்கு இலவச ஆன்லைன் ஓவிய பயிற்சி

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020
Share
Advertisement
சென்னை: தினமலர் மற்றும் காம்ப்ளான் இணைந்து நடத்திய இலவச ஓவிய பயிற்சி இன்று (அக்.,24) மாலை 4:30 மணி முதல் மாலை 5:30 வரை நடந்தது.தினமலர் நடத்தும் வண்ணக்கனவுதினமலர் நாளிதழ் மற்றும் காம்ப்ளான் இணைந்து வழங்கும் ‛ஹாய் குட்டீஸ்! வரைஞ்சு பழகலாம் வாங்க!' நிகழ்ச்சி இன்று மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை நடந்தது. 7வது வாரமாக நடந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற குழந்தைகள் ஓவியப் போட்டியில்
தினமலர், ஆன்லைன், ஓவியப்பயிற்சி, குழந்தை

சென்னை: தினமலர் மற்றும் காம்ப்ளான் இணைந்து நடத்திய இலவச ஓவிய பயிற்சி இன்று (அக்.,24) மாலை 4:30 மணி முதல் மாலை 5:30 வரை நடந்தது.


தினமலர் நடத்தும் வண்ணக்கனவு


தினமலர் நாளிதழ் மற்றும் காம்ப்ளான் இணைந்து வழங்கும் ‛ஹாய் குட்டீஸ்! வரைஞ்சு பழகலாம் வாங்க!' நிகழ்ச்சி இன்று மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை நடந்தது. 7வது வாரமாக நடந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற குழந்தைகள் ஓவியப் போட்டியில் வென்று பரிசை வெல்லலாம். அத்துடன் ஓவியம் வரைவதற்கான தொழில் நுட்பத்தையும் கற்றுக்கொள்ளலாம். ஓவியம் வரைவதற்கன பயிற்சியை, இயற்கை ஆர்வலரும், ஓவியருமான ரகுநாத் கிருஷ்ணா (Pencilsrock Academy for Conservation Art) அளித்தார்.ஓவியங்களை பெயர், முகவரி, மொபைல் எண்ணுடன் அனுப்பவேண்டும்.


latest tamil news




போட்டியில் பங்கேற்க: https://www.dinamalar.com/kids/ லிங்கை பயன்படுத்தலாம்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X