ராகுல் மவுனம் ஏன்?: நிர்மலா சீதாராமன் கேள்வி

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: பஞ்சாபின் ஹோஷியாபூரில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, காங்கிரஸ் எம்.பி., ராகுல் மவுனம் காப்பதாக மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது: பஞ்சாபில் ஹோஷியாப்பூரில், பீஹாரில் இருந்து புலம்பெயர்ந்து வந்த 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு,
BJP,Congress,Nirmala,Nirmala Sitharaman,Rahul,Rahul Gandhi, காங்கிரஸ், நிர்மலா,நிர்மலா சீதாராமன்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: பஞ்சாபின் ஹோஷியாபூரில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, காங்கிரஸ் எம்.பி., ராகுல் மவுனம் காப்பதாக மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: பஞ்சாபில் ஹோஷியாப்பூரில், பீஹாரில் இருந்து புலம்பெயர்ந்து வந்த 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதுடன், அவரது உடல் பாதி எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், நாட்டின் மற்ற பகுதிக்கு எல்லாம் சென்று, அரசியல் ரீதியாக உதவும் சகோதர சகோதரிகளின் மனதை உலுக்கவில்லை. எந்த பலாத்கார சம்பவமும் அரசியலாக்கப்படக்கூடாது. ஆனால், அதில் அரசியல் செய்ய விரும்பும் கட்சிகள், மற்ற மாநிலங்களில் குரல் எழுப்புகின்றன. அதுவே காங்கிரஸ் ஆளும் மாநிலம் என்றால் அமைதிகாக்கின்றன.


latest tamil newsபஞ்சாபில் நடந்த பலாத்கார சம்பவம் குறித்து ராகுலிடம் எந்த வார்த்தையும் வெளிவரவில்லை. ஒரு டுவிட்டர் பதிவுஇல்லை. கோபப்படவில்லை. அங்கு சுற்றுலா செல்லவில்லை. ஒரு கட்சிக்கு பெண் தலைவராக உள்ளார். ஆனால், குறிப்பிட்டு கோபத்தை வெளிப்படுத்துவது அக்கட்சியின் நிலைக்கு பொருந்துமா? இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan rajagopalan - Chennai,இந்தியா
24-அக்-202023:06:48 IST Report Abuse
Kannan rajagopalan சுடலை நாளை போகிறராமே . ஆதாயம் கொடுக்குமா என்று பார்க்க வேண்டும் . இது கூட்டணி கட்சி வேறெ. கூண்டில் அகப்பட்ட எலி . அக்கா கனிமொழியும் அமைதி காக்கிறார் . சீமான் , மய்ய நாயகன் ,வைகோ ,பாசி எல்லாரும் நவராத்ரி கொண்டாடுகிறார்களா ?
Rate this:
Cancel
Kavi - Hosur,இந்தியா
24-அக்-202019:14:40 IST Report Abuse
Kavi Where is fake securalisam parties
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
24-அக்-202018:34:47 IST Report Abuse
sankaranarayanan பப்பு இப்போது நவராத்ரி மவுன விரதம். பேச மாட்டார் . செய்கையில் காண்பித்துள்ளார் - விரைவில் மவுனம் களைந்து இத்தாலி சென்று பாட்டியை பார்த்து விட்டுத்தான் அடுத்த வேலையாம். அதற்குள் இன்னும் ஏராளம் பலாத்கார சம்பவம் நடக்கலாம் - அது அவருடைய கவலை இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X