பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,240 பேர் டிஸ்சார்ஜ்

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,24) அதிகபட்சமாக சென்னையில் 1,240 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.81 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 779 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 287 பேருக்கும், செங்கல்பட்டில் 169
CoronaCases, Districtwise, Discharge, Covid-19 in_Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, new coronavirus cases, corona spread, coronavirus outbreak, tn news, health, COVID-19 cases in Chennai, corona patients in chennai, chennai fights corona, tn fights corona, india, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,24) அதிகபட்சமாக சென்னையில் 1,240 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.81 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 779 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 287 பேருக்கும், செங்கல்பட்டில் 169 பேருக்கும், திருவள்ளூரில் 165 பேருக்கும், சேலத்தில் 148 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 140 பேருக்கும், திருப்பூரில் 101 பேருக்கும், ஈரோடில் 98 பேருக்கும், நாமக்கலில் 83 பேருக்கும், மதுரையில் 77 பேருக்கும், வேலூரில் 63 பேருக்கும், தஞ்சாவூரில் 61 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


latest tamil news




உயிரிழப்பு


இன்று செங்கல்பட்டில் 5 பேரும், கோவை, காஞ்சிபுரத்தில் தலா 4 பேரும், சென்னை, கிருஷ்ணகிரியில் தலா 3 பேரும், நாகப்பட்டினம், சேலம், தூத்துக்குடி, வேலூரில் தலா 2 பேரும், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருப்பூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 35 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


டிஸ்சார்ஜ்


இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,240 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,78,623 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 290 பேரும், செங்கல்பட்டில் 257 பேரும், சேலத்தில் 191 பேரும், திருவள்ளூரில் 162 பேரும், காஞ்சிபுரத்தில் 135 பேரும், நாமக்கல், திருப்பூரில் தலா 123 பேரும், ஈரோடில் 112 பேரும், தஞ்சாவூரில் 93 பேரும், மதுரையில் 92 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan Jayakumar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-அக்-202019:50:26 IST Report Abuse
Nagarajan Jayakumar பண்டிகை காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X