சக்ர ஸ்நானத்துடன் நிறைவுற்றது திருமலை பிரம்மோற்சவம்

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020
Share
Advertisement
திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் சக்ர ஸ்நான நிகழ்வுடன் இன்று நிறைவு பெற்றது. நிறைவு நாளான இன்று தேவியருடன் எழுந்தருளிய உற்சவரான மலையப்பசுவாமிக்கும் மற்றும் சுவாமியின் அம்சமான சக்கரத்திற்கும் பலவித வாசனை திரவியங்களால் அபிேஷகம் நடத்தப்பட்டது. பின்னர் சக்கரத்தை எடுத்துக் கொண்டு கோவிலுனுள் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில்




latest tamil news



திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் சக்ர ஸ்நான நிகழ்வுடன் இன்று நிறைவு பெற்றது.


latest tamil news



நிறைவு நாளான இன்று தேவியருடன் எழுந்தருளிய உற்சவரான மலையப்பசுவாமிக்கும் மற்றும் சுவாமியின் அம்சமான சக்கரத்திற்கும் பலவித வாசனை திரவியங்களால் அபிேஷகம் நடத்தப்பட்டது.


latest tamil news



பின்னர் சக்கரத்தை எடுத்துக் கொண்டு கோவிலுனுள் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் நீராட்டினர்.இந்த நிகழ்வுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.


latest tamil news



கொரோனா நோய்த் தொற்றை தடுக்கும் விதத்தில் பக்தர்களுக்கு அனுமதின்றி கோவிலுக்குள் நடத்தப்பட்ட ஒன்பது நாள் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளும் தேவஸ்தான தொலைக்காட்சி வழியாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.


latest tamil news




Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X