பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அலுவலகங்கள் இனி வாரம் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை: 2021 ஜனவரி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது மாற்றப்பட்டு, அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்று புதிய அரசாணை

சென்னை: 2021 ஜனவரி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



latest tamil news



தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது மாற்றப்பட்டு, அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்று புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


latest tamil news



அதேவேளையில், கொரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது மாற்றப்பட்டு 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Skill Bala - Guwahati,இந்தியா
25-அக்-202011:03:23 IST Report Abuse
Skill Bala ஆமா மத்த நாட்கள் எல்லாம் அப்படியே வேலை செஞ்சு கிழிக்கிற மாதிரி
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
25-அக்-202011:02:28 IST Report Abuse
Bhaskaran இப்போ கிடையாதா இன்னும் ரெண்டுமாசன்ம் காத்திருக்கணுமே .திமுக வந்தால் செவ்வாய்கிழமையோ அல்லது வியாழக்கிழமையோ பண்டிகை வந்தால் இனி திங்கள் மற்றும் வெள்ளியும் சேர்த்து விடுமுறை விடப்படும்ஒரே கண்டிஷன் அரசுஊழியர் வாக்குமட்டும் போட்டுடனும்
Rate this:
Cancel
Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா
25-அக்-202010:55:27 IST Report Abuse
Ramesh Sundram அரசு வேலை செய்யும் நாட்கள் மொத்தம் ஐந்து நாட்கள் தான் அனால் லஞ்சம் 24/7 அதனால் கவலை இல்லை ஒரு காசு கட்டுப்பட்டு வாரிய பொறியாளர் வீட்டிலே கிலோ கணக்கில் தங்கம் கோடி கணக்கில் பணம் கைப்பற்றும் இந்த நாட்டில் இதை விட சிறப்பு என்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X