பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை ,கடலூர், கரூர் மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: மதுரை ,கடலூர் திருவள்ளூர் தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட கலெக்டர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு, கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்த பொன்னையா திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக நியமனம்திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக இருந்த மகேஸ்வரி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக நியமனம் கரூர் மாவட்ட

சென்னை: மதுரை ,கடலூர் திருவள்ளூர் தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட கலெக்டர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.



latest tamil news



தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு,


கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்த பொன்னையா திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக நியமனம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக இருந்த மகேஸ்வரி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக நியமனம்


latest tamil news




கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் மதுரை மாவட்ட கலெக்டராக நியமனம்

மதுரை மாவட்ட கலெக்டர் வினய் சேலம் மாவட்ட பட்டு புழு வளர்ப்புத்துறை இயக்குனராக நியமனம்

தர்மபுரி மாவட்ட கலெக்டராக இருந்த மலர்விழி கரூர் மாவட்ட கலெக்டராக நியமனம்

தர்மபுரி மாவட்ட கலெக்டராக கார்த்திகா ஐ.ஏ.எஸ் நியமனம்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக இருந்த சாந்தா திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமனம்

பட்டுப்பூச்சி வளர்ச்சித்துறை இயக்குனர் வெங்கட பிரியா பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக நியமனம்.

நிதித்துறை இணை செயலாளர் அரவிந்த் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராகநியமனம்

சுகாதாரத்துறை இணை செயலாளராக இருந்த சிவஞானம் சுகாதாரத்துதுறை திட்ட இயக்குனராக நியமனம்

சுகாதாரத்துறை இணை செயலளாராக அஜய்யாதவ் நியமனம்

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக நிர்மல் குமார் நியமனம்

செய்தி மக்கள் தொடர்பு இயக்குனர் உள்ள சங்கருக்கு பதிவு துறை ஐ.ஜியாக கூடுதல் பொறுப்பு

டான்ஜெட்கோ மேலாண் இணை இயக்குனராக பிரசாந்த் முவடநேரே நியமனம்


வேளாண் துறை இணை செயலளாராக ஆன்ந்த் நியமனம்

கூடுதல் தலைமை செயலர் அபூர்வவர்மா விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலராக நியமனம்.
இவ்வாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthilkumar Muthu Gurusamy - Chennai,இந்தியா
25-அக்-202010:01:21 IST Report Abuse
Senthilkumar Muthu Gurusamy இட்ஸ் காஞ்சிபுரம்
Rate this:
Cancel
24-அக்-202021:59:57 IST Report Abuse
ஆப்பு மீன்வளத்துறை அமைச்சரோ, விவசாய அமைச்சரோ, முதலமைச்சரோ எந்த வித மாற்றமும் இல்லாம அங்கேயே ஆப்படிச்சு உக்காந்துகிட்டு திறமையா வேலை செய்யற மாதிரி நினைப்பு.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
24-அக்-202021:04:59 IST Report Abuse
Ramesh Sargam இதுபோன்ற இடமாற்றங்களினால் மக்களுக்கு ஏதாவது பயன் உள்ளதா? அல்லது, இது ஒரு 'பழி தீர்க்கும்' ஒரு செயலா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X