சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3,௦௦௦த்துக்குள் குறைந்தது கொரோனா பாதிப்பு

Added : அக் 24, 2020
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், கொரோனா தொற்றால் நேற்று, ௨,௮௮௬ பேர் பாதிக்கப்பட்டனர். பல மாதங்களுக்கு பின், தொற்று பாதிப்பு, 3,000த்துக்கு கீழ் குறைந்துள்ளது.இதுகுறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 198 பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 80 ஆயிரத்து, 237 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில், சென்னையில், 779; கோவையில், 287; செங்கல்பட்டில், 169; திருவள்ளூரில்,

சென்னை:தமிழகத்தில், கொரோனா தொற்றால் நேற்று, ௨,௮௮௬ பேர் பாதிக்கப்பட்டனர். பல மாதங்களுக்கு பின், தொற்று பாதிப்பு, 3,000த்துக்கு கீழ் குறைந்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 198 பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 80 ஆயிரத்து, 237 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில், சென்னையில், 779; கோவையில், 287; செங்கல்பட்டில், 169; திருவள்ளூரில், 165; சேலத்தில், 148; காஞ்சிபுரத்தில், 140 பேர் என, மாநிலம் முழுதும், 2,886 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, 94.36 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், ஏழு லட்சத்து, ௬,136 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்தோரில், நேற்று மட்டும், ௪,௦௨௪ பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இவர்களையும் சேர்த்து இதுவரை, ஆறு லட்சத்து, 63 ஆயிரத்து, 456 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.தற்போது சென்னையில், 10 ஆயிரத்து, 147; கோவையில், 3,757; சேலத்தில், 1,836; செங்கல்பட்டில், 1,314; திருவள்ளூரில், 1,286; திருப்பூரில், 1,041 பேர் என, 31 ஆயிரத்து, 787 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா பாதிப்பால், செங்கல்பட்டில் ஐந்து பேர் உட்பட, நேற்று மாநிலம் முழுதும், 35 பேர் இறந்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை, 10 ஆயிரத்து, 893 பேர் இறந்துள்ளனர். சென்னையில் மட்டும், 3,583 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

மாவட்டம் பாதிப்பு குணம் அடைந்தோர் இறப்பு

அரியலுார் 4,322 4,152 46
செங்கல்பட்டு 42,407 40,439 654

சென்னை 1,94,901 1,81,171 3,583

கோவை 41,555 37,264 534

கடலுார் 22,897 21,879 265

தர்மபுரி 5,439 4,827 48

திண்டுக்கல் 9,706 9,235 184

ஈரோடு 9,653 8,692 118

கள்ளக்குறிச்சி 10,095 9,723 102

காஞ்சிபுரம் 24,873 23,917 373

கன்னியாகுமரி 14,557 13,711 239

கரூர் 3,957 3,612 43

கிருஷ்ணகிரி 6,308 5,598 102

மதுரை 18,391 17,282 414

நாகை 6,462 5,931 109

நாமக்கல் 8,590 7,750 91

நீலகிரி 6,462 5,984 37

பெரம்பலுார் 2,106 2,008 21

புதுக்கோட்டை 10,403 10,003 148

ராமநாதபுரம் 5,943 5,654 127

ராணிப்பேட்டை 14,682 14,243 175

சேலம் 26,186 23,946 404

சிவகங்கை 5,768 5,503 125

தென்காசி 7,784 7,486 151

தஞ்சாவூர் 14,928 14,310 216

தேனி 16,105 15,758 191

திருப்பத்துார் 6,398 6,029 117

திருவள்ளூர் 36,966 35,066 614

திருவண்ணாமலை 17,346 16,584 260

திருவாரூர் 9,354 8,837 90

துாத்துக்குடி 14,735 14,117 129

திருநெல்வேலி 14,045 13,471 208

திருப்பூர் 11,964 10,746 177

திருச்சி 12,201 11,487 166

வேலுார் 17,466 16,696 300

விழுப்புரம் 13,445 12,874 106

விருதுநகர் 15,294 14,894 219

வெளிநாட்டில் இருந்து வந்தோர் 925 921 1

உள்நாட்டு விமான பயணியர் 982 981 1

ரயில் பயணியர் 428 428 0

மொத்தம் 7,06,136 6,63,456 10,893

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X