பொது செய்தி

இந்தியா

ஆயுதங்களுக்கு சாஸ்திரா பூஜை செய்தார் ராஜ்நாத்

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
கோல்கட்டா: டார்ஜலிங்கில், ராணுவ தளவாடங்களுக்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சாஸ்திராபூஜை செய்தார்.ஆயுத பூஜை, இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மே.வங்கம் சென்றுள்ள, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டார்ஜிலிங்கில் உள்ள சுக்னா போர் நினைவகத்திற்கு சென்றார். அங்குள்ள பீரங்கிகள், டாங்கிகள், நவீன ரக ஆயுதங்களுக்கு
BJP,Rajnath Singh,பா.ஜ,ராஜ்நாத் சிங், பூஜை

கோல்கட்டா: டார்ஜலிங்கில், ராணுவ தளவாடங்களுக்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சாஸ்திராபூஜை செய்தார்.

ஆயுத பூஜை, இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மே.வங்கம் சென்றுள்ள, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டார்ஜிலிங்கில் உள்ள சுக்னா போர் நினைவகத்திற்கு சென்றார். அங்குள்ள பீரங்கிகள், டாங்கிகள், நவீன ரக ஆயுதங்களுக்கு சாஸ்திரா பூஜை செய்தார். அப்போது, ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானேயும் உடன் இருந்தார்.


latest tamil news




இதன்பின்னர ராஜ்நாத் சிங் கூறுகையில், இந்தியா - சீனா இடையிலான பதற்றம் நீங்கி அமைதி நிலவ வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகிறது. நமது நிலத்தின் சிறு பகுதியை கூட, எதிரிகள் கைப்பற்ற ராணுவ வீரர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இதனை நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
25-அக்-202021:03:32 IST Report Abuse
Viswam ஸ்கூல் பசங்க மறுநாள் புக் படிக்கிறமாதிரி, பூஜை போட்டத எடுத்து உள்ள வைக்காம தாராளமா பாகிஸ்தான் பார்டர், பர்மா பார்டர் எல்லா இடத்துலயும் நாளைக்கே உபயோகப்படுத்துங்க
Rate this:
Cancel
Biil Brace - kandala,ஆப்கானிஸ்தான்
25-அக்-202017:25:22 IST Report Abuse
Biil Brace ப்ராஹ்மிஸ்திரம் மிக சக்தி வாய்ந்தது
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
25-அக்-202013:38:57 IST Report Abuse
S. Narayanan நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது நடக்கும் என்று வாழ்த்துகிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X