அரசியல் செய்தி

தமிழ்நாடு

நவ.,6 முதல் தமிழகத்தில் வேல் யாத்திரை: பா.ஜ.,

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் நவ.,6 முதல் டிச., 6 வரை வேல் யாத்திரை நடைபெற உள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நிருபர்களை சந்தித்த முருகன் கூறியதாவது: நவ.,6 முதல் டிச.,6 வரை தமிழகத்தில் வேல் யாத்திரை நடைபெற உள்ளது. உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் எடுத்து கொண்ட நேரம் போதும். இனியும் தாமதம் செய்யாமல், ஒப்புதல் அளிக்க வேண்டும் என கவர்னரை கேட்டு கொள்கிறேன்.
B.J.P, BJP, Bharatiya Janata Party, TN, Tamilnadu, தமிழகம், பா.ஜ, தமிழ்நாடு, வேல் யாத்திரை,

சென்னை: தமிழகத்தில் நவ.,6 முதல் டிச., 6 வரை வேல் யாத்திரை நடைபெற உள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த முருகன் கூறியதாவது: நவ.,6 முதல் டிச.,6 வரை தமிழகத்தில் வேல் யாத்திரை நடைபெற உள்ளது. உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் எடுத்து கொண்ட நேரம் போதும். இனியும் தாமதம் செய்யாமல், ஒப்புதல் அளிக்க வேண்டும் என கவர்னரை கேட்டு கொள்கிறேன். தாமதமானாலும், மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்துவிடும்.


latest tamil news


திருமாவளவனை கண்டித்து வரும் செவ்வாய் அன்று பா.ஜ., மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடக்கும். மனுதர்மம் எங்கு உள்ளது. அது நடைமுறையில் உள்ளதா. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-அக்-202011:22:11 IST Report Abuse
Malick Raja புத்தகத்திலுள்ளதை படித்துதான் சொன்னாராம் திருமாவளவன்
Rate this:
Cancel
Bismi - Cincinnati,யூ.எஸ்.ஏ
26-அக்-202000:26:06 IST Report Abuse
Bismi அமைதியாக நடக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
25-அக்-202022:46:10 IST Report Abuse
Sankar Ramu திருடனும் அவனுக்கு சப்பகற்றவனும் வெக்கப்படணும் இதுல நியாயம் வேற கேக்க என்ன தைரியம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X