அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசல் புரசல் அரசியல்: அமெரிக்காவுக்கு பறக்கும் ரஜினியின் ரத்த மாதிரி!

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: நடிகர் ரஜினி, ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை, அமெரிக்க மருத்துவமனையில சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவரு... அதனால, தொடர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போக வேண்டியவர், கொரோனா பாதிப்பால, அங்க போக முடியலை. ஆனாலும், அமெரிக்க மருத்துவர்களின் ஆலோசனைபடி, அவ்வப்போது, ரஜினியின் ரத்த மாதிரிகள் அமெரிக்க மருத்துவமனைக்கும், மருத்துவர்களுக்கு
அரசல்_புரசல்_அரசியல், ரஜினிகாந்த், ரஜினி, குஷ்பு, ஸ்டாலின், கொங்குமண்டலம், பிரசாந்த் கிஷோர்

சென்னை: நடிகர் ரஜினி, ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை, அமெரிக்க மருத்துவமனையில சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவரு... அதனால, தொடர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போக வேண்டியவர், கொரோனா பாதிப்பால, அங்க போக முடியலை. ஆனாலும், அமெரிக்க மருத்துவர்களின் ஆலோசனைபடி, அவ்வப்போது, ரஜினியின் ரத்த மாதிரிகள் அமெரிக்க மருத்துவமனைக்கும், மருத்துவர்களுக்கு அனுப்படுதாம்...!


குஷ்பு குடும்பத்தினர் ஆதங்கம்


latest tamil newsசென்னை ஆயிரம் விளக்குத் தொகுதி எம்.எல்.ஏ., கு.க.செல்வத்தின் மருமகன் துளசிராமன், விபத்தில் சிக்கி இறந்துட்டாரு... செல்வம் வீட்டுக்கு, பா.ஜ., தலைவர்கள் துக்கம் கேட்கப் போனாங்க. அந்த நிகழ்ச்சிக்கு, சமீபத்துல கட்சியில இணைந்த குஷ்புவையும் கூட்டிட்டு போய்ட்டாங்க. பா.ஜ.,வுல இணைந்த பின், முதல் நிகழ்ச்சியே துக்கம் கேட்குற நிகழ்வா அமைந்துடுச்சேன்னு, குஷ்பு வீட்டினர் ரொம்பவே, ‛பீல்' பண்றாங்களாம்...!


ஸ்டாலினை பதற வைத்த விஷயம்


latest tamil newsகடந்த பார்லிமெண்ட் தேர்தல்ல பெற்ற ஓட்டுக்களை விட, குறைவான ஓட்டுக்களைத் தான், கொங்கு மண்டலத்துல, தி.மு.க., பெற முடியும்னு ஸ்டாலினிடம் வியூக வகுப்பாளர் பிரசாந்த் அறிக்கை கொடுத்திருக்காரு. ..அறிக்கையால பதறிப் போன ஸ்டாலின், இதுசம்பந்தமா, கொங்கு பகுதியில இருக்கிற கட்சியினரிடம் பேசி, இதை சரி செய்யும் யோசனையைகேட்டிருக்காரு. கட்சியில, ‛கோஷ்டி கானத்தை' ஒழிச்சால, பிரச்னை தீர்ந்துடும்னு, கட்சியினர் சொல்லியிருக்காங்க... இதுக்கு அப்புறம் தான், கொங்கு பகுதி நிர்வாகிகள் கூட்டத்தை ஸ்டாலின் கூட்டி, சில ஆலோசனைகளை சொல்லிருக்காராம்...!

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-அக்-202015:27:12 IST Report Abuse
IndiaTamilan Kumar(Nallathai  Ninaippom  Nallathey Nadakkum ) முதலமைச்சர் பதவி எல்லாம் அவ்வளவு ஈசி யா யாருக்கும் கிடைக்காது அப்பாவுக்கு கிடைத்து விட்டது பிள்ளைக்கெல்லாம் கிடைக்காது .
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
26-அக்-202006:33:49 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்தாளுக்கு ஆல்ரெடி பலக்கோளாறுகள் உடம்புலே இருக்கே என்னாதுக்குய்யா அரசியல் கம்னு வீட்டுலே இருக்கணும் பேரன்களைப் பார்த்துண்டு ஜாலியா என்சாய்ப்பண்ணுங்கய்யா ரசிக்காலுக்குவேறு வேலை இல்லீங்க உமக்கு ஏதாச்சும்னா எவனும் ஓடியாரமாட்டானுக நியாபகம் இருக்கட்டும் கொரோனப் பிரியட்லே தேவையே இல்லாமல் என்னாத்துக்கு ரவுசுபண்ணுறீங்க சத்யராஜூ போல காமெண்ட் அடிச்சுன்னு போயின்னே இருக்கவேண்டும் பிராடு பண்ணி பணம் சேர்க்க என்றவனுக்கேதான் அரசியல நிரந்தரமாயிருக்கபோறானுக வமிசாவளியா வெறும்கையோட வந்தவனெல்லாம் இன்னிக்குபலாயிரம்கோடிலேபொரண்டுன்னு மக்களை ஏமாத்துறானுக வித் யாக செத்தால் இருக்கவே இருக்கு மெரினா என்னும் பொது சுடுகாடு ஊரான்முதுகுலேய்யே மக்களை எய்ச்சுப்பிழைக்கும் கூட்டம்களே தான் இன்றுள்ள எல்லா திராவிஷக்கிருமிகளின் கட்ச்சிகளெல்லாம்
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
26-அக்-202006:21:16 IST Report Abuse
 Muruga Vel அஞ்சாறு குறு மன்னர்கள் ..நேரு ..பெரியசாமி ..பொன்முடி ..துரைமுருகன் ...வேலு .. பெரம்பலூர் காரர் மாபியா சாம்ராஜ்யத்து கேடி சகோதரர்கள் .. இவுங்க தானே மொத்தமும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X