நவராத்திரி கொண்டாடிய இலங்கை பிரதமர் ராஜபக்சே

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
கொழும்பு: நவராத்திரிவிழாவை, இலங்கை பிரதமர் ராஜபக்சே, தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார்.தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் கடந்த 21ம் தேதி நடந்த நவராத்திரி விழாவில், ராஜபக்சே, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கொலு வைக்கப்பட்டு பாரம்பரிய பூஜை, வழிபாடுகள் நடந்தது.இந்த விழாவில் அவர் பேசும்போது,
இலங்கை, பிரதமர், ராஜபக்சே, நவராத்திரி,

கொழும்பு: நவராத்திரிவிழாவை, இலங்கை பிரதமர் ராஜபக்சே, தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் கடந்த 21ம் தேதி நடந்த நவராத்திரி விழாவில், ராஜபக்சே, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கொலு வைக்கப்பட்டு பாரம்பரிய பூஜை, வழிபாடுகள் நடந்தது.


latest tamil news



இந்த விழாவில் அவர் பேசும்போது, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இலங்கை அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நவராத்திரி தினத்தில் கொரோனா தொற்றை ஒழிக்க உறுதி ஏற்போம். அனைவரும் அனைத்து நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்த அவர், உங்கள் எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துகள் என தமிழில் கூறினார்.


ராஜபக்சே நவராத்திரி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


latest tamil news




விஜயதசமி வாழ்த்து


விஜயதசமிக்கு வாழ்த்து தெரிவித்து, இலங்கை பிரதமர் ராஜபக்சே டுவிட்டரில் இன்று வெளியிட்ட பதிவு:

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்
26-அக்-202009:41:48 IST Report Abuse
Thirumal Kumaresan தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வழி செய்தால் சிறப்பு.இல்லாத எந்த விழாவும் ஏற்புடையதல்ல.இது ஒரு நல்ல தொடக்கமாக தொடக்கி அங்கு வாழும் தமிழர்கள் சந்தோசமாக வாழ்தலே சிறப்பு அதையே எதிர்பார்க்கிறோம்
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
26-அக்-202009:26:36 IST Report Abuse
Elango நல்லது நடக்கும் என நம்புவோம்
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
26-அக்-202009:19:09 IST Report Abuse
sankar திருமா, கனி கோஷ்டிகள் போகவில்லையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X