பெங்களூருவை வீழ்த்தியது சென்னை

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
துபாய்: பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்து கைகொடுக்க சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின.சென்னை அணியில் ஷர்துல் தாகூர், ஹேசல்வுட்டுக்குப் பதில் மோனு குமார், மிட்சல் சான்ட்னர்

துபாய்: பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்து கைகொடுக்க சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.latest tamil news
எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின.
சென்னை அணியில் ஷர்துல் தாகூர், ஹேசல்வுட்டுக்குப் பதில் மோனு குமார், மிட்சல் சான்ட்னர் சேர்க்கப்பட்டனர்.


latest tamil newsபெங்களூரு அணியில் இசுரு உதனாவுக்குப் பதில் மொயீன் அலி இடம் பெற்றார். 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங் தேர்வு செய்தார். பெங்களூரு அணிக்கு கேப்டன் கோஹ்லி (50), டிவிலியர்ஸ் (39), தேவ்தத் படிக்கல் (22) கைகொடுக்க, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது. சென்னை சார்பில் சார் கர்ரான் 3 விக்கெட் வீழ்த்தினார்.
சுலப இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் (65*), டுபிளசி (25), அம்பதி ராயுடு (39), கேப்டன் தோனி (19*) கைகொடுக்க, 18.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan M -  ( Posted via: Dinamalar Android App )
26-அக்-202006:31:23 IST Report Abuse
Saravanan M இனி வயசுக்கு வந்தா என்ன?வராட்டிதான் என்ன?☺️☺️
Rate this:
Cancel
Raghunathan Swaminathan - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
25-அக்-202020:47:27 IST Report Abuse
Raghunathan Swaminathan அதான பாத்தேன். இன்னிக்கி, மழையே வரல்ல. சென்னை அணி ஜெயிச்சிடுச்சா
Rate this:
Cancel
25-அக்-202019:37:16 IST Report Abuse
V Subramanian The victory today is too late for CSK. They are already out of the tournament. The question that arise now is why it didnt play similarly in its earlier matches?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X