மும்பை அணி பேட்டிங்

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020
Share
Advertisement
அபுதாபி: ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் 'டாஸ்' வென்ற மும்பை அணி முதலில் 'பேட்டிங்' செய்கிறது. எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. இன்று அபுதாபியில் நடக்கும் லீக் போட்டியில் ராஜஸ்தான், மும்பை அணிகள் விளையாடுகின்றன. மும்பை அணியில் நாதன் கூல்டர் நைல் நீக்கப்பட்டு ஜேம்ஸ் பட்டின்சன் சேர்க்கப்பட்டார். காயத்தால் இப்போட்டியிலும்

அபுதாபி: ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் 'டாஸ்' வென்ற மும்பை அணி முதலில் 'பேட்டிங்' செய்கிறது.



latest tamil news



எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. இன்று அபுதாபியில் நடக்கும் லீக் போட்டியில் ராஜஸ்தான், மும்பை அணிகள் விளையாடுகின்றன. மும்பை அணியில் நாதன் கூல்டர் நைல் நீக்கப்பட்டு ஜேம்ஸ் பட்டின்சன் சேர்க்கப்பட்டார்.


latest tamil news



காயத்தால் இப்போட்டியிலும் மும்பை அணியின் ரெகுலர் கேப்டன் ரோகித் சர்மா விளையாடவில்லை. ராஜஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் போலார்டு 'பேட்டிங்' தேர்வு செய்தார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X