ஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி

Updated : அக் 25, 2020 | Added : அக் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
அபுதாபி: மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஸ்டோக்ஸ் சதம் கடந்து கைகொடுக்க ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதின. மும்பை அணியில் நாதன் கூல்டர் நைல் நீக்கப்பட்டு ஜேம்ஸ் பட்டின்சன் சேர்க்கப்பட்டார். ராஜஸ்தான் அணியில் மாற்றம்

அபுதாபி: மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஸ்டோக்ஸ் சதம் கடந்து கைகொடுக்க ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



latest tamil news



எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதின. மும்பை அணியில் நாதன் கூல்டர் நைல் நீக்கப்பட்டு ஜேம்ஸ் பட்டின்சன் சேர்க்கப்பட்டார். ராஜஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் போலார்டு 'பேட்டிங்' தேர்வு செய்தார்.


latest tamil news



மும்பை அணிக்கு ஹர்திக் பாண்ட்யா (60*), சூர்யகுமார் யாதவ் (40), இஷான் கிஷான் (37), சவுரப் திவாரி (34) கைகொடுக்க, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர், கோபால் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
சவாலான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் (107*), சஞ்சு சாம்சன் (54*) கைகொடுக்க, 18.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை சார்பில் பட்டின்சன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X