பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் டிச.31 வரை அவகாசம்

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : 2018 - 19ம் நிதியாண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில் வரி கணக்கு தாக்கல் செய்ய பல்வேறு படிவங்கள் உள்ளன.ஆண்டு முழுதுக்கும் ஒரே கணக்கு தாக்கல் செய்ய 'படிவம் - 9' உள்ளது. ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கு கீழ் வரவு செலவு உள்ள அனைத்து வணிகர்களும் 'படிவம்-

சென்னை : 2018 - 19ம் நிதியாண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.



latest tamil news



ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில் வரி கணக்கு தாக்கல் செய்ய பல்வேறு படிவங்கள் உள்ளன.ஆண்டு முழுதுக்கும் ஒரே கணக்கு தாக்கல் செய்ய 'படிவம் - 9' உள்ளது. ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கு கீழ் வரவு செலவு உள்ள அனைத்து வணிகர்களும் 'படிவம்- 9'தாக்கல் செய்யவேண்டும்.இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வரவு செலவு உள்ள நிறுவனங்கள் 'படிவம் - 9ஏ 9 சி' தாக்கல் செய்யவேண்டும்.


latest tamil news


2018 - 19ம் நிதியாண்டுக்கான படிவம் - 9 தாக்கல் செய்வதற்கான அவகாசம் அக்.,௩௧ம் தேதிமுடிவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கால் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று இதற்கான அவகாசத்தை டிச.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL - tirumalai,இந்தியா
26-அக்-202012:05:44 IST Report Abuse
SENTHIL பெரிய வணிகர்களுக்கு இந்த விஷயம் ஒரு மிகப்பெரிய அனுகூலம். இருப்பினும் சிறிய வணிகர்கள் எதிர்பார்த்த, மாதாந்திர படிவங்கள் தாக்கல் செய்வதில் எந்த வித நீட்டிப்பும் தராதது ஏமாற்றம்.
Rate this:
Cancel
JOY - Chennai,இந்தியா
26-அக்-202011:13:35 IST Report Abuse
JOY ivan
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X