அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருமாவளவனை கண்டித்து பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்: முருகன்

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020
Share
Advertisement
சென்னை : ''ஹிந்து பெண்களை இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து அனைத்து கலெக்டர்கள் அலுவலகங்கள் முன் தமிழக பா.ஜ. மகளிர் அணியினர் நாளை(அக்.,27) ஆர்ப்பாட்டம் நடத்துவர் '' என அக்கட்சியின் தலைவர் முருகன் கூறினார்.சென்னை கமலாலயத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு
BJP, Murugan, Thol Thirumavalavan, Bharatiya Janata Party,பா.ஜ

சென்னை : ''ஹிந்து பெண்களை இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து அனைத்து கலெக்டர்கள் அலுவலகங்கள் முன் தமிழக பா.ஜ. மகளிர் அணியினர் நாளை(அக்.,27) ஆர்ப்பாட்டம் நடத்துவர் '' என அக்கட்சியின் தலைவர் முருகன் கூறினார்.

சென்னை கமலாலயத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில்காலதாமதமின்றி கவர்னர் அனுமதி அளிக்க வேண்டும்.


latest tamil news



பெண்களை காலம் காலமாக தெய்வமாக வழிபடுகிறோம். பெண்களை இழிவாக பேசியதை கண்டித்து அனைத்து கலெக்டர்கள் அலுவலகங்கள் முன் நாளை தமிழக பா.ஜ. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடஉள்ளனர். தமிழக முதல்வர் வேட்பாளர் குறித்து பா.ஜ. தேசிய தலைமை தான் முடிவு செய்யும். இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X