ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., கருத்து வேறுபாடு

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: பா.ஜ.,வுக்கு ஆலோசனைகளை வழங்கி, கட்சியை பின் நின்று நடத்துவது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு. இதன் அனைத்து ஆலோசனைகளையும் பிரதமர் மோடி, கவனத்துடன் கேட்டாலும், சில விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். இதனால், சமீப காலமாக, பா.ஜ.,வுக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும், பல விஷயங்களில் மோதல் நடந்து வருகிறது.'மஹாராஷ்டிராவில், சிவசேனாவை, காங்கிரஸ் கூட்டணி பக்கம் போக

புதுடில்லி: பா.ஜ.,வுக்கு ஆலோசனைகளை வழங்கி, கட்சியை பின் நின்று நடத்துவது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு. இதன் அனைத்து ஆலோசனைகளையும் பிரதமர் மோடி, கவனத்துடன் கேட்டாலும், சில விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். இதனால், சமீப காலமாக, பா.ஜ.,வுக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும், பல விஷயங்களில் மோதல் நடந்து வருகிறது.



latest tamil news


'மஹாராஷ்டிராவில், சிவசேனாவை, காங்கிரஸ் கூட்டணி பக்கம் போக விட்டது மிகப்பெரிய தவறு' என, ஆர்.எஸ்.எஸ்., தொடர்ந்து கூறி வருகிறது. மாநிலத்தில் உள்ள கோவில்களை திறப்பது குறித்து சமீபத்தில் மஹாராஷ்டிரா கவர்னர் கோஷியாரி, முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு ஒரு கடுமையான கடிதம் எழுதினார்.இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'கவர்னர், இப்படி கடிதம் எழுதியிருக்கக் கூடாது' என, 'பளிச்' என கூறி விட்டார். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர், கவர்னர் கோஷியாரி. இவர், 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் கடுமையாக உழைத்தவர்.'அவருக்கு எதிராக அமித் ஷா பேசியிருக்க வேண்டாம்' என சீனியர் தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி கருதுகின்றனராம்.


latest tamil news


இந்த இரண்டு தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்துக்கு நெருக்கம். 'கவர்னருக்கு எதிராக அமித் ஷா பேசியதிலும் ஒரு காரணம் உள்ளது; இது உத்தவ் தாக்கரேவை குஷிப்படுத்தும். காங்கிரசோடு மோதல் ஏற்பட்டால், சிவசேனா மீண்டும், பா.ஜ., பக்கம் வர வாய்ப்புள்ளது. இந்த நோக்கத்தில் தான் அமித் ஷா பேசியுள்ளார்' என்கின்றனர், பா.ஜ., பிரமுகர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Alagiya bharatham - chennai,இந்தியா
26-அக்-202016:39:37 IST Report Abuse
Alagiya bharatham என்ன கருத்து வேறுபாடு மோகன் பலாத்காரத்திலா அதைத்தான் நீங்கள் ரெண்டுபெயரும் பங்கு போட்டு கொண்டு சிறப்பாக செய்து வருகிறீர்கள் ஏன் உங்களுக்குள் கருது வேறுபாடு , குஸ்பு முதலில் யாருக்கு என்றா ???
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
26-அக்-202012:31:15 IST Report Abuse
Sridhar ஒண்ணுத்துக்கும் உதவாத தாக்கரே பின்னால் அலைவதை விட்டுவிட்டு அவரை தண்டிக்கும் வகையில் டிஸ்மிஸ் செய்து ஆட்சியை பிடிக்க வழி செய்யாமல்.... இவரெல்லாம் ஒரு சாணக்கியன்??
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
26-அக்-202008:33:19 IST Report Abuse
Allah Daniel இதெல்லாம் ஒரு விஷயமா...ஹிந்து பெண்களை ஆசிங்கமா ஒருத்தன் பேசுறான், அவனை ஒட்டு போட்டு ஜெயிக்க வைக்கிற சொரணைகெட்ட டுமிழர்களுக்கு இதெல்லாம் படிச்சு ஒன்னும் ஆவாது...
Rate this:
Ganesan A - Chennai,இந்தியா
26-அக்-202016:43:44 IST Report Abuse
Ganesan AGood...
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-அக்-202012:01:48 IST Report Abuse
Malick Rajaதமிழர்களல்லாதவர்களின் கருத்துக்கள் அவர்களாலேயே வெளிப்படுத்தப்பட்டு தங்களை அடையாளப்படுத்துவதும் அறிவீனமாகவே இருக்கிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X