அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி மீது நம்பிக்கையில்லை

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (82)
Share
Advertisement
சென்னை: நடிகர் ரஜினி கட்சி துவங்குவது கேள்விக்குறியாக உள்ளது. 'நிச்சயம் அரசியலுக்கு வருவார்' என, அவரது ரசிகர்கள் அடித்து சொல்கின்றனர். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வந்துவிட்ட நிலையிலும், ரஜினியிடமிருந்து கட்சி பற்றி எந்த தகவலும் இல்லை.ரஜினிக்கும், பா.ஜ.,விற்கும் நல்ல நட்பு உள்ளது' என, கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நடிகர் ரஜினி

சென்னை: நடிகர் ரஜினி கட்சி துவங்குவது கேள்விக்குறியாக உள்ளது. 'நிச்சயம் அரசியலுக்கு வருவார்' என, அவரது ரசிகர்கள் அடித்து சொல்கின்றனர். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வந்துவிட்ட நிலையிலும், ரஜினியிடமிருந்து கட்சி பற்றி எந்த தகவலும் இல்லை.latest tamil news


ரஜினிக்கும், பா.ஜ.,விற்கும் நல்ல நட்பு உள்ளது' என, கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நடிகர் ரஜினி பற்றி கிண்டலாக கூறியது, பா.ஜ.,வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, மூத்த மத்திய அமைச்சர்களுக்கு, அமித் ஷாவின் கிண்டல் அதிர்ச்சியளித்துள்ளது. இந்த அமைச்சர்கள் ரஜினிக்கு நண்பர்கள். அடிக்கடி இவர்களுடன், ரஜினி பேசுவது வழக்கம்.


latest tamil news


ரஜினி கட்சி துவக்குவது குறித்து கேட்ட போது, 'அவர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்' என்றார், அமித் ஷா. 'ரஜினி தைரியமானவர் இல்லை; பயப்படுகிறார். அவர் மீது கட்சி தலைமைக்கு அதிக நம்பிக்கை இல்லை' என்கின்றனர், அமித் ஷாவிற்கு நெருக்கமானவர்கள்.பிரதமர் மோடி மீது, ரஜினிக்கு அதிக மரியாதை இருப்பது உண்மை. ஆனால் கட்சி, கூட்டணி என வரும் போது, சரியான முடிவை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJA - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-அக்-202015:29:02 IST Report Abuse
RAJA வரவேண்டிய நேரத்தில வராம 70 வயதில கட்சி ஆரம்பிச்சு....அதுக்கு வாய்ப்பில்லைங்க. அவரு தன்னோட ரிட்டயர்மெண்ட் காலத்தை சந்தோசமா வாழ்ந்துவிட்டு போகட்டும்
Rate this:
vidhuran - chennai,இந்தியா
30-அக்-202011:01:36 IST Report Abuse
vidhuran அதைத்தானே நாங்களும் விரும்புகிறோம். இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் இன்னுமா விளம்பரத்திற்காக அலைவதை போல அரசியலுக்கு வருகிறேன்....,இப்போது வருகிறேன்......., நாளை வருகிறேன்...... என்றுயெல்லாம் சொல்லி கொண்டு இருக்கிறார். இவரின் தற்போதய நிலையில் இவர் அரசியலுக்கு வராமல் இருப்பது நல்லது . மேலும் தான் வரப்போவதில்லை என்று ஒரேயடியாக சொல்லியும் விட வேண்டும். வதந்திகளை பரப்புபவர்களாவது வேறு யாரையாவது வைத்து தங்கள் வேலையை பார்ப்பார்கள்....
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
29-அக்-202012:18:11 IST Report Abuse
periasamy பிஜேபி என்னமோ புனிதர் கட்சி மாதிரி சங்கிகள் கருத்துக் பதிவு செய்துள்ளார்கள் அப்படியென்றால் கட்சிக்கு பல ஆயிரங்கோடிகளை நிதியாக அளித்தவர்களுக்கு மோடியரசு கைமாறாக எதையும் கொடுக்கவில்லையா?
Rate this:
vidhuran - chennai,இந்தியா
30-அக்-202011:01:57 IST Report Abuse
vidhuran இல்லை....
Rate this:
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,ஆஸ்திரேலியா
28-அக்-202005:17:28 IST Report Abuse
Ramasami Venkatesan அரசியலில் பணமும் போகும், புகழும் போகும். ரிஸ்க் தான். இப்போதைய மன நிம்மதியும் போகும். இது தனி மனித வியாபாரம் அல்ல இது பார்ட்னர்ஷிப் போல கூட்டு வியாபாரம். ஆகையால் ரஜினி தனி மனிதனாக போராடமுடியாது. சிவாஜி கணேசன் ஆரம்பித்த கட்சி என்னவாயிற்று. ஆகையால் தன் மனதுக்கு ஒத்த கட்சியுடன் கூட்டணி வைப்பதே நல்லது. தன் புகழ் கெடாமல் பார்த்துக்கொள்ளலாம். ஊழலை ஒழிக்கும் எண்ணம் உள்ள ஒரே கட்சி பாஜக. அதுவும் தவிர திமுகவின் எதிரி, திமுகவை விரட்டி மக்கள் நலம் பெற ஒரே வழி பாஜகவுடன் கூட்டு. திமுகவின் ஓட்டு வங்கியை பிரித்து ஓட்டாண்டி ஆக்க ஒரே வழி. பாஜக பலமான மத்திய அரசு அதனுடன் கூட்டு சேருவது கட்சி ஆரம்பித்து என்பது சேஃப் பெட் ( safe bet). பாஜகவும் தமிழ் நாட்டில் இன்று மக்களை ஓரளவு ஈர்க்கிறது. அது தவிர ஆன்மீகத்தில் அதீத நம்பிக்கை உள்ள கட்சி. வெற்றிக்கு முயலலாம் ஆனால் நிச்சயம் அல்ல, ஆனால் நிச்சயமாகவும் முடியலாம். ரஜினி கட்சி ஆரம்பித்து பாஜகவுடன் இணையலாம், அல்லது கட்சி ஆரம்பிக்காவிட்டால் சில பல காரணங்களுக்காக, தன் ரசிக மன்றங்களுக்கு பாஜகவுக்கு ஓட்டளிக்க அன்பு கட்டளை இடலாம், கட்சி தேர்தலுக்கு பிறகு என்று சொல்லி. எப்படியோ திமுக அழிக்கப்படவேண்டும் தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் நலம் பெற.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X