மாஜி மத்திய அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய இணையமைச்சர் திலீப் ராயிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.கடந்த 1999ம் ஆண்டு முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சராக இருந்தவர் திலீப் ராய். இதில் அவர் பதவி வகித்த காலத்தின் போது ஜார்கண்ட் மாநிலத்தில் சிடிஎல் என்ற
CoalScamCase, DilipRay, 3yrImprisonment, நிலக்கரி, சுரங்கம், ஒதுக்கீடு,

புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய இணையமைச்சர் திலீப் ராயிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 1999ம் ஆண்டு முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சராக இருந்தவர் திலீப் ராய். இதில் அவர் பதவி வகித்த காலத்தின் போது ஜார்கண்ட் மாநிலத்தில் சிடிஎல் என்ற நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கை டில்லி மாவட்ட நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வந்தது.


latest tamil news



இதற்கிடையே திலீப் ராய் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிருபணம் ஆகியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அவரை குற்றவாளி எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் திலீப் ராயிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிபதி பாரத் பராஷர் தீர்ப்பளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
27-அக்-202012:43:09 IST Report Abuse
Rafi திரு மன்மோகன் சிங் ஆட்சி செய்தது 2004 - 2014 காலகட்டம். 1999 திரு வாஜிபாய் ஆட்சி காலம்.
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
27-அக்-202001:28:22 IST Report Abuse
Raj Enjoy public tax money
Rate this:
Cancel
Raj - Trichy,இந்தியா
26-அக்-202018:14:49 IST Report Abuse
Raj வி வீ யைபுக்குகளுக்கு தீர்ப்பு 20 வருடம் கழித்து என்பதை 20 மாதங்களில் தீர்ப்பு என்று வரும். காலம் என்று வருக்குமோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X