ஓபிசி.,க்கு 50% இடஒதுக்கீடு இந்தாண்டு இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (30+ 9)
Share
Advertisement
புதுடில்லி: மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி., மாணவர்களுக்கு இந்தாண்டு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.தமிழகத்திலிருந்து மத்திய அரசின் தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 சதவீதம் ஓ.பி.சி., மாணவர்களுக்கான ஒதுக்கீட்டை நடப்பாண்டே உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பாக
OBC, ReservationCase, SupremeCourt, ஓபிசி, இடஒதுக்கீடு, வழக்கு, உச்ச நீதிமன்றம், தீர்ப்பு

புதுடில்லி: மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி., மாணவர்களுக்கு இந்தாண்டு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தமிழகத்திலிருந்து மத்திய அரசின் தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 சதவீதம் ஓ.பி.சி., மாணவர்களுக்கான ஒதுக்கீட்டை நடப்பாண்டே உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


latest tamil newsஇந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இடஒதுக்கீடு தொடர்பான ஆலோசனை குழுவின் பரிந்துரை கிடைக்காத நிலையில், ஓபிசி மாணவர்களுக்கு குறைந்த பட்சம் 27 சதவீத இட ஒதுக்கீடாவது வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரவினருக்கு நடப்பாண்டில் இடஒதுக்கீடு கண்டிப்பாக வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியிருந்தது.


latest tamil news


இதயைடுத்து ஓ.பி.சி., மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நாகேஸ்வர ராவ் தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. அதில், ஓபிசி மாணவர்களுக்கு இந்தாண்டு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (30+ 9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
27-அக்-202001:26:33 IST Report Abuse
Raj This is not judgment. it should be forever. Why judges aren't closing cases?
Rate this:
Cancel
சத்தியம் - Bangalore,இந்தியா
26-அக்-202021:27:16 IST Report Abuse
சத்தியம் மறத்தமிழன் எல்லாம் படிக்க துப்பு இல்லாமல் .............. மரமண்டை ஆகி இட ஒதுக்கீடு என்ற எலும்புத்துண்டுக்கு அலைகிறான் ........................
Rate this:
Cancel
Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
26-அக்-202021:25:57 IST Report Abuse
Murugesan பிஜெபி ஆட்சியில் இருக்கும் வரை நீதிமன்றங்களில் தர்மம் நீதி கிடைக்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X