வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்த குஜராத் உயர்நீதிமன்றம்

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
காந்திநகர்: குஜராத் உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது பாராட்டுக்களை பெற்றுள்ளது.கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. இதனையடுத்து அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டன. நீதிமன்றங்களும் மூடப்பட்டு, வழக்கு விசாரணைகளை ஆன்லைன் மூலமே விசாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது படிப்படியாக ஊரடங்கு
Gujarat, HighCourt, Live, Heard, Case, Investigation, Youtube, குஜராத், உயர்நீதிமன்றம், நேரலை, நேரடி ஒளிபரப்பு, வழக்கு விசாரணை

காந்திநகர்: குஜராத் உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. இதனையடுத்து அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டன. நீதிமன்றங்களும் மூடப்பட்டு, வழக்கு விசாரணைகளை ஆன்லைன் மூலமே விசாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆன்லைன் வழியான வழக்கு விசாரணைகளை நீதிமன்றங்கள் தொடர்ந்து வருகின்றன.


latest tamil news



இந்நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக குஜராத் உயர்நீதிமன்றம், புது முயற்சியாக வழக்கு விசாரணையை யூடியூப் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது. வழக்கு விசாரணை எப்படி நடைபெறுகிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக சோதனை அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Doha,கத்தார்
26-அக்-202017:23:16 IST Report Abuse
Karthik குஜராத் அரசிற்கும் நீதிமன்றத்துக்கும் நல்வணக்கங்கள். இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த முன்னுதாரணம் ஆயிற்று. அணைத்து வழக்குகளும் இதுபோல் செய்ய வேண்டும். 2G வழக்கிற்கும் செய்தால் சிறப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X