வருங்காலங்களில் இந்தியாவின் எரிபொருள் தேவை இரட்டிப்பாகும்

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: வருங்காலங்களில் எரிபொருள் தேவை இரட்டிப்பாகும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.இந்திய எரிபொருள் அமைப்பு 4-வது ஆண்டு மாநாட்டினை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியது,* பயணிகள் விமானங்கள், வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்பதால் இந்தியாவில் வருங்காலங்களில் எரிபொருள் தேவை இரட்டிப்பாகும்.*எல்.இ.டி. விளக்குகளின் பயன்பாட்டால்
 Prime Minister Narendra Modiவருங்காலம், இந்தியா,எரிபொருள் தேவை இரட்டிப்பாகும்:  to inaugurate & address the 4th India Energy Forum by CERAWeek.

புதுடில்லி: வருங்காலங்களில் எரிபொருள் தேவை இரட்டிப்பாகும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்திய எரிபொருள் அமைப்பு 4-வது ஆண்டு மாநாட்டினை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியது,

* பயணிகள் விமானங்கள், வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்பதால் இந்தியாவில் வருங்காலங்களில் எரிபொருள் தேவை இரட்டிப்பாகும்.

*எல்.இ.டி. விளக்குகளின் பயன்பாட்டால் குறிப்பிடத்தக்க அளவு மின்சார பயன்பாடும் குறைந்துள்ளது. இதன் மூலம் இந்தியா ரூ.24 ஆயிரம் கோடி வரை சேமித்துள்ளது.


latest tamil news



*நாடு முழுவதும் விலை பாகுபாடின்றி எரிவாயு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu -  ( Posted via: Dinamalar Android App )
27-அக்-202000:49:28 IST Report Abuse
babu அதைப் பற்றி தங்களுக்கு ஏன் கவலை? மகிழ்ச்சியுடன் கார்பொரேட்.
Rate this:
Cancel
Suresh - Atlanta,யூ.எஸ்.ஏ
27-அக்-202000:06:15 IST Report Abuse
Suresh அப்போ எலக்ட்ரிக் வாகனங்கள் என்பது என்ன ஆச்சு ?
Rate this:
Cancel
26-அக்-202021:49:47 IST Report Abuse
தமிழ் ஆகவே பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படும் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X