வருங்காலங்களில் இந்தியாவின் எரிபொருள் தேவை இரட்டிப்பாகும்| Dinamalar

வருங்காலங்களில் இந்தியாவின் எரிபொருள் தேவை இரட்டிப்பாகும்

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020 | கருத்துகள் (8)
Share
புதுடில்லி: வருங்காலங்களில் எரிபொருள் தேவை இரட்டிப்பாகும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.இந்திய எரிபொருள் அமைப்பு 4-வது ஆண்டு மாநாட்டினை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியது,* பயணிகள் விமானங்கள், வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்பதால் இந்தியாவில் வருங்காலங்களில் எரிபொருள் தேவை இரட்டிப்பாகும்.*எல்.இ.டி. விளக்குகளின் பயன்பாட்டால்
 Prime Minister Narendra Modiவருங்காலம், இந்தியா,எரிபொருள் தேவை இரட்டிப்பாகும்:  to inaugurate & address the 4th India Energy Forum by CERAWeek.

புதுடில்லி: வருங்காலங்களில் எரிபொருள் தேவை இரட்டிப்பாகும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்திய எரிபொருள் அமைப்பு 4-வது ஆண்டு மாநாட்டினை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியது,

* பயணிகள் விமானங்கள், வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்பதால் இந்தியாவில் வருங்காலங்களில் எரிபொருள் தேவை இரட்டிப்பாகும்.

*எல்.இ.டி. விளக்குகளின் பயன்பாட்டால் குறிப்பிடத்தக்க அளவு மின்சார பயன்பாடும் குறைந்துள்ளது. இதன் மூலம் இந்தியா ரூ.24 ஆயிரம் கோடி வரை சேமித்துள்ளது.


latest tamil news*நாடு முழுவதும் விலை பாகுபாடின்றி எரிவாயு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X