கேரள தங்கக் கடத்தல் வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
திருவனந்தபுரம் :கேரள தங்கக் கடத்தல் வழக்கில், முக்கிய குற்றவாளியான ராபின் ஹமீது கைது செய்யப்பட்டதாக, தேசிய புலனாய்வு நிறுவனம் நேற்று தெரிவித்தது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துாதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டது, சமீபத்தில்
Kerala gold smuggling case, NIA, arrests, accused

திருவனந்தபுரம் :கேரள தங்கக் கடத்தல் வழக்கில், முக்கிய குற்றவாளியான ராபின் ஹமீது கைது செய்யப்பட்டதாக, தேசிய புலனாய்வு நிறுவனம் நேற்று தெரிவித்தது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துாதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.இதில், துாதரகத்தின் முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.


latest tamil newsஇந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராபின்ஸ் ஹமீது, கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவனம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
27-அக்-202018:21:04 IST Report Abuse
Kalyan Singapore ஆதாரங்களை வேகமாக திரட்டாத அதிகாரிகளை கண்டித்து விட்டும், அடுத்த நிமிடமே விசாரணையை மாதம் மாதமாக தள்ளிப்போடும் வழக்கம் உள்ள ....ங்கள் உள்ள நாடு நம் நாடு ( ............ஐ நீங்களே யூகித்து கொள்ளவும் என்னால் அவர்களின் கோபத்துக்கு ஆளாக முடியாது )
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-அக்-202014:03:09 IST Report Abuse
Lion Drsekar மக்கள் என்றைக்கோ எல்லாவற்றையும் மறந்து விட்டார்கள் , எப்போதும்போல் இனி மக்கள் இவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டு ஐயோ பாவம் பல லட்சம் கோடி ஊழல் செய்தவனெல்லாம் வெளியில் இருக்க இவர்கள் அப்படி என்ன பொல்லாத தவறு செய்துவிட்டார்கள் என்று பேசத்துவங்குவார்கள், . வேடிக்கைக்கு எங்களிடம் பணியாற்றும் வயதான ஒருவரிடம் கடந்த காலங்களில் தமிழகத்தில் நடந்த ஊழல் மன்னர்கள் மற்றும் குடும்ப செய்தி மற்றும் வீடியொவைப் போட்டுக்காட்டி, இப்போ சொல்லுங்கள் உங்கள் ஒட்டு யாருக்கு என்றால், முன்னோர்கள் செய்த தவறுக்கு பிள்ளைகள் என்ன செய்வார்கள் பாவம், நான் எப்போதும்போல் அந்த குடும்பத்துக்குதான் என்கிறாரே பார்க்கலாம், பிறகு நான் கேட்டன் இவ்வளவு நேரம் உண்மையான செய்தியை போட்டுக்காட்டியதற்கு என்ன பயன் என்று கேட்டதற்கு, யார்தான் கொள்ளை அடிக்கவில்லை, பாவம் இந்த குடும்பமாவது நன்றாக இருக்கட்டும் என்று மீண்டும் பாசத்தை அதிகமாக கொட்டி பேச ஆரம்பித்தார், ஆகவே இப்போதெல்லாம், தவறு செய்தவர்களுக்கு சமுதாயம் சாதகமாக மாறும் அளவுக்கு எல்லாமே மாறிவிட்டது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
27-அக்-202013:04:20 IST Report Abuse
Dr. Suriya அப்புறம் என்ன அடுத்ததா ஒரு பெயிலு ரெடி ஆஸ்பத்திரியில் ஒரு பெட் ரெடி....சேட்டன் கொக்கா? இதப்பத்தி நம்ப மையம் என்ன சொல்ல வராரு ?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X