அரசியல் செய்தி

தமிழ்நாடு

இடஒதுக்கீடு விவகாரம்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

Added : அக் 27, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை: 'இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் தாங்கள் உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பிரதமர் மோடிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.அவரது கடிதம்: மாநிலங்களின் இட ஒதுக்கீட்டு கொள்கைகளின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த மாணவர்கள் இந்த கல்வியாண்டில் பயன் பெற
DMK, MK Stalin, Stalin, PM Modi

சென்னை: 'இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் தாங்கள் உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பிரதமர் மோடிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

அவரது கடிதம்: மாநிலங்களின் இட ஒதுக்கீட்டு கொள்கைகளின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த மாணவர்கள் இந்த கல்வியாண்டில் பயன் பெற முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவ துறையில் மேல்படிப்பு படிக்கும் வாய்ப்பை இழக்கின்றனர்.


latest tamil news


எனவே தாங்கள் உடனே தலையிட்டு வாய்ப்பு மறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும். இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் தாங்கள் உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
27-அக்-202014:11:43 IST Report Abuse
thulakol திஹாரில் ரெண்டு சீட் ரேசெர்வேட்
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
27-அக்-202012:57:14 IST Report Abuse
Dr. Suriya ஏன் நீங்களே ஒரு அவசர வழக்க போட்டு தீர்ப்பை வாங்க வேண்டியது தானே சுடலை .......
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
27-அக்-202012:51:22 IST Report Abuse
Dr. Suriya சுடலையோட ஸ்டைலே இதுதானே .... மிஞ்சினால் கெஞ்சறது ... கெஞ்சினாள் மிஞ்சுவது......இந்துக்களை பற்றி கேவலமாய் பேசிவிட்டு பின் நாங்கள் ஒன்றும் இந்து விரோதி அல்ல என்றும் தன் மனைவி சிறந்த பக்தை என்றும் தேர்தலை மனதில் வைத்து நாங்கள் அவ்வாறு சொல்லவில்லைன்னு சரணாகதி அடைந்ததை தான் பார்த்தோமே.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X