புதுடில்லி : மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான, ஹரிஷ் சால்வே, 65, அவரது மனைவி மீனாட்சியை, கடந்த ஜூன் மாதம், விவாகரத்து செய்தார். இந்நிலையில், ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த ஓவியர் கரோலின் புரோசார்ட், 56, என்பவரை, காதலித்து வந்தார். இவர்களது திருமணம், நாளை நடக்கவுள்ளது.கரோலினை, ஓவிய கண்காட்சி ஒன்றில் சந்தித்ததில் இருந்து, தங்களுக்குள் காதல் மலர்ந்ததாக, ஹரிஷ் சால்வே தெரிவித்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement