பொது செய்தி

இந்தியா

திருப்பதியில் இன்று முதல் விரைவு தரிசன டிக்கெட்

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், இன்று(அக்.,27) முதல், நவ., மாதத்துக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன.கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், ஜூன் முதல், திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதற்காக, தேவஸ்தானம் இணையதள முன்பதிவில், 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு
திருப்பதி, விரைவு தரிசனம், டிக்கெட்

திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், இன்று(அக்.,27) முதல், நவ., மாதத்துக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன.

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், ஜூன் முதல், திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதற்காக, தேவஸ்தானம் இணையதள முன்பதிவில், 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.


latest tamil news


இதன்படி, நவ., மாதத்திற்கான டிக்கெட்டுகள், இன்று காலை, 11:00 மணி முதல், தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. இவற்றை பெற விரும்பும் பக்தர்கள், தங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம்.

தினசரி, 16 ஆயிரம் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த டிக்கெட்டுகள் உள்ள பக்தர்கள் மட்டுமே, அலிபிரி சோதனைச் சாவடியில், திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
27-அக்-202018:46:09 IST Report Abuse
skv srinivasankrishnaveni வேண்டாத வேலைகள் தினம் தினம் டீடிடீ லே தான் டிவி ஆன் பண்ணாலே பெருமாளை செவிக்குறோமே poraadho
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X