பொது செய்தி

தமிழ்நாடு

மிகப் பெரிய போராட்டம் நடக்கும்: ஸ்ரீவி., ஜீயர் எச்சரிக்கை

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (47)
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : ''பெண்கள், தாய்மார்கள் குறித்து, தரக்குறைவாக பேசிய திருமாவளவனை கைது செய்து, தண்டனை தராவிட்டால், மிகப் பெரிய போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும்,'' என, ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜர் ஜீயர் தெரிவித்தார். தேச விரோதிகள்அவர் கூறியதாவது: பெண்கள், தாய்மார்கள் குறித்து, தரக்குறைவான வார்த்தையை திருமாவளவன் பேசியிருக்கிறார். இப்போது, இது
பெண்கள், தாய்மார்கள், திருமாவளவன், அவதூறு பேச்சு

ஸ்ரீவில்லிபுத்துார் : ''பெண்கள், தாய்மார்கள் குறித்து, தரக்குறைவாக பேசிய திருமாவளவனை கைது செய்து, தண்டனை தராவிட்டால், மிகப் பெரிய போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும்,'' என, ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜர் ஜீயர் தெரிவித்தார்.


தேச விரோதிகள்


அவர் கூறியதாவது: பெண்கள், தாய்மார்கள் குறித்து, தரக்குறைவான வார்த்தையை திருமாவளவன் பேசியிருக்கிறார். இப்போது, இது மாதிரி பேசக்கூடிய தேச விரோதிகள் அதிகமாகி விட்டனர்.வரும் தேர்தலில், இதுபோன்ற ஹிந்து சமுதாய விரோதிகளுக்கு ஓட்டு போடக்கூடாது. ஓட்டு போட மாட்டார்கள் என நம்புகிறோம்.

ஆண்டாள் சொன்னது போல், 'கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்' என, ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்தால், இதுமாதிரி பேசக்கூடிய தேச விரோதிகளை வென்று விடலாம்; வெற்றி கொள்ளலாம். ஏன், அவர்களை திருத்தக்கூட செய்யலாம். இம்மாதிரி இழிவாக பேசக்கூடிய தேச விரோத சக்திகளை, தேர்தல் கூட்டணியில் சேர்ப்பதை, கட்சிகள் தவிர்க்க வேண்டும்.


latest tamil news



தண்டனை பெண்கள், தாய்மார்கள் குறித்து தரக்குறைவாக பேசிய திருமாவளவனை கைது செய்து, தண்டனை தரா விட்டால், அனைத்து தாய்மார்கள், சமுதாய தலைவர்கள், ஹிந்து மத தலைவர்கள், துறவியர் அனைவரும் சேர்ந்து, மிகப் பெரிய போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-அக்-202023:03:54 IST Report Abuse
Ramesh R கல்லடி பட தாயரா, வி சி க நல்ல அடிப்பாலே ...என்ன செய்வாள்
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
27-அக்-202021:53:44 IST Report Abuse
S. Narayanan இந்துக்களையும், தமிழர்களையும் தமிழ் பெண்களையும் இழிவாக பேசுபவர்களுக்கு இனி தமிழ் நாட்டில் யாரும் ஒட்டு போட மாட்டார்கள். அவர்கள் தேர்தலில் நிற்க தகுதி இல்லாதவர்கள் என அரசு அறிவிக்கும்.
Rate this:
Cancel
Raj - Namakkal,சவுதி அரேபியா
27-அக்-202015:44:40 IST Report Abuse
Raj திருமாவளவனை கோர்ட்டுக்கு இழுத்து விட்டிர்க ... கோர்ட்டில் விவாதிக்கலாம், திருமாவளவன் சொன்னது தவரா? மனு நீதி தவறா? என்று ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X