ராணி வீட்டை சுத்தப்படுத்த ரூ.18.5 லட்சம் சம்பளம்

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
லண்டன் : ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி, இரண்டாம் எலிசபெத்தின் அரண்மனையை சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியாளர் பணிக்கு, 18.5 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.பிரிட்டனின் ராணி, இரண்டாம் எலிசபெத்துக்கு சொந்தமாக, வின்ட்சர் நகரில், 'வின்ட்சர் கேசில்' என்ற அரண்மனை உள்ளது. இங்கு, தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு, சமீபத்தில் விளம்பரம்
Royal Family, Windsor Palace, housekeeping job

லண்டன் : ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி, இரண்டாம் எலிசபெத்தின் அரண்மனையை சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியாளர் பணிக்கு, 18.5 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

பிரிட்டனின் ராணி, இரண்டாம் எலிசபெத்துக்கு சொந்தமாக, வின்ட்சர் நகரில், 'வின்ட்சர் கேசில்' என்ற அரண்மனை உள்ளது. இங்கு, தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு, சமீபத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.


latest tamil news'குறைந்தபட்ச சம்பளமாக, 18.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். வேலைக்கான முறையான பயிற்சியும் அளிக்கப்படும். அரண்மனையை தூய்மைபடுத்துவது, உள்அலங்காரப் பொருட்களை பராமரிப்பது போன்றவை செய்ய வேண்டும்' என, அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.இது மாத சம்பளமா, ஆண்டு சம்பளமா என்பது தெரியவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
27-அக்-202015:48:18 IST Report Abuse
Endrum Indian 20,000 பவுண்டு வருட சம்பளம் அப்ரென்டிசுக்கு. இன்று ஒரு பிரிட்டிஷ் பவுண்டின் இந்திய மதிப்பு ரூ 96 ஆகவே தான் இது ரூ 18.5 லட்சம் என்று டப்பா
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-அக்-202013:55:49 IST Report Abuse
Lion Drsekar எங்காவது சுத்தப்படுத்துவதற்கு அவருக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது, பாராட்டுக்கள், இங்கு வேளையில் சேர்ந்தநாள் முதல் வேலைக்கே வராமல் , அவர்களுடைய அமைப்பின் தலைவராக , பணியில் இருப்பவர்களை போராட்டங்கள், தர்ணா, போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் ஒருவரா இவரா பல ஆயிரம் தொண்டர்கள் மக்களின் வரிப்பணத்தில் எத்தினை சலுகைகள் அனுபவித்து வருகின்றன, இவர்களது சம்பளத்தை கணக்கிட்டால் பல லட்சம் கோடி ,, லண்டனுக்கு விண்ணப்பித்து வேலைக்கு சேர்வதை விட( அங்கு குளிர் தாங்காது, மேலும் சுதந்திரியமாக செயல்படமுடியாது, குறிப்பாக கண்டிப்பக வேலை செய்யவேண்டும், ) , இங்கேயே முதலில் ஒரு அமைப்பில் உறுப்பினராகி, பொதுமக்களுக்கு சேவை செய்ய அரசு சம்பளத்தில் ஒரு வேலைக்கும் சேர்ந்து விட்டால் போதும், மக்களைப்பொறுத்தவரையில் சுத்தமாக ஒற்றுமை என்பதே இல்லாததால் யார் வேண்டுமானாலும் எதையும் எந்த நேரத்திலும் அனுபவிக்கலாம், சம்பாதிக்கலாம் என்றாகிவிட்டது, வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
27-அக்-202008:49:28 IST Report Abuse
ديفيد رافائيل இந்திய நாட்டின் ஜனாதிபதி க்கு கூட இவ்வளவு salary கிடையாது
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
27-அக்-202009:07:04 IST Report Abuse
 Muruga Velஇந்த ஜிஹாதி யார்...
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
27-அக்-202010:13:51 IST Report Abuse
suresh kumarகோயம்புத்தூரிலிருந்து டேவிட் ராபலில்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X