பாகிஸ்தான் பள்ளியில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி,70 பேர் காயம்

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (37) | |
Advertisement
பெஷாவர்: பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் மத வழிபாட்டு பள்ளியில் குண்டுவெடித்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர்.உயிரிழந்த 7 பேரில் 4 பேர் பள்ளிக்குழந்தைகள் என தெரியவந்துள்ளது.பயங்கரவாதிகள் பையில் குண்டை வைத்து, பள்ளிக்குள் வைத்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காயமடைந்தவர்களில் 2 பேர் ஆசிரியர்கள் ஆவார்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5
பாகிஸ்தான், பள்ளி, குண்டுவெடிப்பு, குழந்தைகள்

பெஷாவர்: பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் மத வழிபாட்டு பள்ளியில் குண்டுவெடித்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர்.உயிரிழந்த 7 பேரில் 4 பேர் பள்ளிக்குழந்தைகள் என தெரியவந்துள்ளது.


latest tamil newsபயங்கரவாதிகள் பையில் குண்டை வைத்து, பள்ளிக்குள் வைத்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காயமடைந்தவர்களில் 2 பேர் ஆசிரியர்கள் ஆவார்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.


latest tamil news
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 70 பேர் காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-அக்-202023:09:50 IST Report Abuse
Janarthanan அந்த மார்க்கத்தை சேர்ந்தவன் இந்த பெண்ணை 2018 தன்னை காதலிக்க கட்டாயபடுத்தி உள்ளதாக /மத மாற சொன்னதாகவும் தெரிகிறது , போலீஸ் புகார் தெரிவித்த வுடன் அவனுடைய பெற்றோரோர் கெஞ்சி பிறகு பாவம் இவர்கள் கேஸ் வாபஸ் பெற்று உள்ளார்கள் ஆனால் மூர்க்கன் அவன் புத்தியை காண்பித்து விட்டான் ??? எங்கடா அந்த தனிஷ்க் குரூப் இது தான் நிதர்சனம் நீங்க வெளியிட்ட டுப்பாக்கூர் விளமபரம் போல் இல்லை நிஜத்தில் ???? பப்பு பப்பிமா சிசிக்குலர் லோபி எல்லாம் கப்சிப் ???ஒரு கண்டனம் கூட தெரிவிக்க மாட்டார்கள் ??? மாறாக மார்க்கத்தை காதல் செய்ய வில்லை என்றால் போட்டாலும் தப்பு இல்லை என்று சொன்னாலும் சொல்லுவார்கள் வேஷதாரிகள் ???
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
27-அக்-202022:10:21 IST Report Abuse
கொக்கி குமாரு என்னடா இது, எல்லா நியூஸ்களுக்கும் ஓடி ஓடி வந்து பதில் எழுதும் முடியட்டும் விடியட்டும் தமிழன், வெற்றிகொடிக்கட்டு, எல்லம்மன் போன்றவர்கள் இங்கு வந்து எதுவும் எழுதவில்லை.
Rate this:
Cancel
Ramesh Ganesan - Vienna,ஆஸ்திரியா
27-அக்-202020:50:21 IST Report Abuse
Ramesh Ganesan Unfortunate that the "Intra faith sect's conflict" is consuming life mercilessly. That too kids ed in Place of worship .Records say that MAJ, the founder of Pak belong to minority sect within them
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X