பொது செய்தி

தமிழ்நாடு

யாத்திரை வெற்றிக்கு பா.ஜ.,வினர் விரதம்

Added : அக் 27, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : வரும் நவ., மாதம், 6ம் தேதி, தமிழக பா.ஜ., மாநிலத் தலைவர் முருகன், வெற்றிவேல் யாத்திரையை துவக்குகிறார். தமிழகம் முழுவதும், அறுபடை முருகன் கோவில்களுக்கு யாத்திரை செல்ல உள்ளார். இந்த யாத்திரை வெற்றியடைய, மேட்டுப்பாளையம் நகர பா.ஜ., கட்சி சார்பில், பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.நகர தலைவர் உமாசங்கர் தலைமை வகித்தார்.

மேட்டுப்பாளையம் : வரும் நவ., மாதம், 6ம் தேதி, தமிழக பா.ஜ., மாநிலத் தலைவர் முருகன், வெற்றிவேல் யாத்திரையை துவக்குகிறார்.
தமிழகம் முழுவதும், அறுபடை முருகன் கோவில்களுக்கு யாத்திரை செல்ல உள்ளார். இந்த யாத்திரை வெற்றியடைய, மேட்டுப்பாளையம் நகர பா.ஜ., கட்சி சார்பில், பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.நகர தலைவர் உமாசங்கர் தலைமை வகித்தார். கோட்ட அமைப்பு செயலர் சதீஷ்குமார், முன்னாள் நகர தலைவர் மனோஜ் குமார், மாவட்ட செயலாளர் லதா வெங்கடேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்று, கையில் காப்பு கட்டி, விரதம் ஏற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X