பொது செய்தி

இந்தியா

பட பட பட்டாசு வாங்க ரெடியா? களைக் கட்டியது தீபாவளி!

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
தீபாவளி என்றாலே பட்டாசுதான். பட்டாசு என்றாலே அது நம்ம ஊரு சிவகாசி பட்டாசுதான். தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு அம்சமாக இருப்பது பட்டாசுகள், சிவகாசியில் தயார் செய்யும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ,வெளி மாநிங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கண்ணை கவரும் நிறங்களில் தரமான பட்டாசுகள் சிவகாசியில் இருந்து உங்கள் இல்லம் தேடி வரும் வசதியுடன்.அதிலும் www.crackersindia.com
Crackersindia,

தீபாவளி என்றாலே பட்டாசுதான். பட்டாசு என்றாலே அது நம்ம ஊரு சிவகாசி பட்டாசுதான். தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு அம்சமாக இருப்பது பட்டாசுகள், சிவகாசியில் தயார் செய்யும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ,வெளி மாநிங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கண்ணை கவரும் நிறங்களில் தரமான பட்டாசுகள் சிவகாசியில் இருந்து உங்கள் இல்லம் தேடி வரும் வசதியுடன்.

அதிலும் www.crackersindia.com தற்போது சிறப்பான சலுகையை வாரி வழங்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி மகிழும் வகையில் பல வண்ணங்களில் பட்டாசுகள் தயார் செய்யப்படுகின்றன. கைகளில் சுத்தி விளையாடும் கம்பி மத்தாப்பு, தரையில் வேடிக்கை காட்டும் சங்கு சக்கரம், கண்களுக்கு விருந்து அளிக்கும் வான வேடிக்கைகள் என பொதுமக்கள் ஆர்வமாக வாங்குவதால் இந்த தீபாவளி பட்டாசுகளும் மத்தாப்புகளும் நிறைந்த கொண்டாட்ட தீபாவளியாக இருக்கும் என்பதே உண்மை.

50% சிறப்பு தள்ளுபடியில் சும்மா சூப்பரான பட்டாசுகளை ரூ. 2500/- க்கு வாங்கிவிடலாம். ரூ. 4000/- க்கு வாங்கினால் போக்குவரத்து (Free Home Delivery) செலவு இலவசம். சிவகாசி பட்டாசுகளை 50% தள்ளுபடி உடன் வாங்கிட கிரேக்கர்ஸ் இந்தியா அணுகவும். அனைத்து விதமான பட்டாசுகளும் தரமாகவும், மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் ஒரே இடத்தில் கிடைப்பதாலும் வாடிக்கையாளர்கள் ஆர்வமாக பட்டாசு வாங்க தொடங்கி உள்ளனர்.

பட்டாசுகள் அனைத்தும் ஆர்டர் கொடுத்த குறிப்பிட்ட நாட்களுக்குள்ளே, டோர் டெலிவரி மற்றும் டிரான்ஸ்போர்ட்டில் பிக்அப் செய்யப்படும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு டோர் டெலிவரி வசதி உள்ளது.

இன்றே ஆர்டர் செய்ய https://bit.ly/3lWzJ3W என்ற முகவரியை கிளிக் செய்யுங்கள்

ஆர்டர் செய்ய கடைசி தேதி 08.11.2020.


Type “Price list “ & Send to our Whatsapp - 99949 17010.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
07-நவ-202021:50:55 IST Report Abuse
NicoleThomson எனக்கு ராக்கெட்டுங்க வேணும் சார் , எனது வயலுக்கு கொரங்குங்க மற்றும் பறவைகள் தொல்லை அதிகம் , பெரும்பாலும் ராக்கெட் விட்டால் ஓடி போய்டும்
Rate this:
Cancel
surya - Nagercoil,இந்தியா
04-நவ-202016:45:29 IST Report Abuse
surya அனைத்து வகையான தீபாவளி பட்டாசுகளும் மிகவும் தரமானதாக கிடைக்கும்....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-அக்-202005:03:30 IST Report Abuse
J.V. Iyer பட்டாசு வெடி சத்தத்திலும், வாசனையிலும் கரோனா அழிந்தால் வரவேற்கிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X