பொது செய்தி

இந்தியா

நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் மிகப்பெரிய தடை: பிபின் ராவத்

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: நமது நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது. அரசு, பொதுமக்கள் , தனியார் நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று
பிபின்ராவத், ஊழல், நாடு, வளர்ச்சி, முப்படை தலைமை தளபதி, BIpin Rawat, Corruption, country, CDS,

புதுடில்லி: நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: நமது நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது. அரசு, பொதுமக்கள் , தனியார் நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஊழலை ஒழிக்க பணியாற்றுவார்கள் என நம்புகிறேன். அனைத்து நேரங்களிலும் நேர்மையானவர்களாக இருக்க பொது மக்கள் உறுதியேற்பதுடன், விழிப்பாக இருந்து ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு பிபின் ராவத் கூறியுள்ளார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
28-அக்-202016:58:18 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை அடுத்த மத்திய அமைச்சர்......
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
27-அக்-202022:07:51 IST Report Abuse
Loganathan Kuttuva மிக முக்கிய காரணம் .
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
27-அக்-202020:50:37 IST Report Abuse
Ramesh Sargam எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஊழல் இந்தியாவில் ஒழிந்தால், நம் நாடு எங்கோ சென்றுவிடும் - வளர்ச்சியில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X