முதல்வரின் தூத்துக்குடி பயணம் ஒத்திவைப்பு | Dinamalar

முதல்வரின் தூத்துக்குடி பயணம் ஒத்திவைப்பு

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (2) | |
சென்னை: வரும் 29ம் தேதி தூத்துக்குடிமாவட்டம் செல்லஇருந்த முதல்வர் பழனிசாமியின் பயணதிட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது: மாவட்ட வளர்ச்சிதிட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்புபணிகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக முதல்வர் பழனிசாமி வரும் 29 ம் தேதி தூத்துக்குடிமாவட்டம் செல்ல இருந்தார். இந்நிலையில் அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக

சென்னை: வரும் 29ம் தேதி தூத்துக்குடிமாவட்டம் செல்லஇருந்த முதல்வர் பழனிசாமியின் பயணதிட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



latest tamil news



இதுகுறித்து கூறப்படுவதாவது: மாவட்ட வளர்ச்சிதிட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்புபணிகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக முதல்வர் பழனிசாமி வரும் 29 ம் தேதி தூத்துக்குடிமாவட்டம் செல்ல இருந்தார். இந்நிலையில் அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X