சகா, வார்னர் அரைசதம்

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020
Share
Advertisement
துபாய்: டில்லி எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது. சகா, வார்னர் அரைசதம் அடித்தனர். ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் நடக்கிறது. துபாயில் நடக்கும் லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் டில்லி, வார்னரின் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் பவுலிங் தேர்வு செய்தார். இந்த
 சகா, வார்னர் அரைசதம்

துபாய்: டில்லி எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது. சகா, வார்னர் அரைசதம் அடித்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் நடக்கிறது. துபாயில் நடக்கும் லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் டில்லி, வார்னரின் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் பவுலிங் தேர்வு செய்தார். இந்த அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.ஐதராபாத் அணியில் பேர்ஸ்டோவ், பிரியம் கார்க், கலீல் அகமது நீக்கப்பட்டு, வில்லியம்சன், சகா, ஷாபாஸ் நதீம் சேர்க்கப்பட்டனர்.


latest tamil news



ஐதராபாத் அணிக்கு கேப்டன் வார்னர், சகா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இருவரும் அரைசதம் அடித்தனர். வார்னர் 66, சகா 87 ரன் எடுத்தனர். ஐதராபாத் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது. மணிஷ் பாண்டே (44), வில்லியம்சன் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X