கல்லுாரி மாணவி படுகொலை 'லவ் ஜிகாத்' பிரச்னை காரணமா?

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
பரிதாபாத்:ஹரியானாவில், 21 வயது கல்லுாரி மாணவி, சாலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது; இது, 'லவ் ஜிகாத்' என, பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், நகரின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பரிதாபாத் மாவட்டத்தின், பல்லப்கர் என்ற

பரிதாபாத்:ஹரியானாவில், 21 வயது கல்லுாரி மாணவி, சாலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது; இது, 'லவ் ஜிகாத்' என, பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், நகரின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.latest tamil newsஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பரிதாபாத் மாவட்டத்தின், பல்லப்கர் என்ற இடத்தில், 21 வயது கல்லுாரி மாணவி, தேர்வு எழுதிவிட்டு, கல்லுாரியை விட்டு வெளியே வந்தார்.அப்போது, அங்கு வந்த இருவர், மாணவியை தங்களுடன் அழைத்துச் செல்ல முயன்றனர். மாணவி மறுத்தார். இதையடுத்து, அவரை துப்பாக்கியால் சுட்டு, இருவரும் தப்பினர்.


latest tamil news
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேறு மதத்தைச் சேர்ந்த இளம் பெண்களை காதலித்து, கட்டாய மத மாற்றத்திற்கு உட்படுத்தும், 'லவ் ஜிகாத்' காரணமாக, மாணவி படுகொலை செய்யப்பட்டதாக, அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.'குற்றவாளிகளை போலீசார் 'என்கவுன்டர்' செய்யும் வரை, மாணவியின் உடலை வாங்க முடியாது' என, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil news
இந்நிலையில், படுகொலை சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை, போலீசார் கைப்பற்றினர். துப்பாக்கியால் சுட்ட தவுசிப் என்ற குற்றவாளி, கைது செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினர், தவுசிப் மீது, 2018லேயே போலீசில் புகார் அளித்துள்ளனர்.


latest tamil newsஅப்போது, பிரச்னை சமரசத்தில் முடிந்ததால், தவுசிப் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரிய வந்தது உள்ளது.இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்து, பரிதாபாத் முழுதும் போராட்டம் வெடித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
28-அக்-202013:07:50 IST Report Abuse
Dr. Suriya இதுக்கு இந்த பப்பு, பப்பி, கனியாக்க எல்லாம் பெழுகுவர்த்தி புடிக்க வர மாட்டாங்க பாருங்களேன் ... நடப்பது BJP ஆட்சியா இருந்தாலும் கொலை செஞ்சவன் அவங்க மார்க்க சகோதரனாச்சே.
Rate this:
aashik - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
28-அக்-202014:00:22 IST Report Abuse
aashikDear Suriya, Pls behave as matured. You are doctor but still you dint understand this stupid BJP Rule......
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
28-அக்-202014:34:22 IST Report Abuse
Dr. Suriyayou should behave as a human first and understand the fact . Also டான்'t support the stupids con and DMK biased politics......
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
28-அக்-202015:41:19 IST Report Abuse
Dr. Suriyaநேற்று நடந்த பாகிஸ்தான் குண்டு வெடிப்பு பற்றி எந்த கருத்தும் சொல்லாத நீங்க இன்றைக்கு இதுக்கு கருத்து சொல்றீங்க . மார்க்கம் எது செய்தாலும் அதை பற்றி கருத்து சொல்லக்கூடாது அப்படித்தானே........
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
28-அக்-202012:50:48 IST Report Abuse
S.Ganesan இன்னும் பப்பு இங்கே போகவில்லையா ? ஓ இது லவ் ஜிகாத் ஆச்சே அதனால் போக மாட்டார்கள்
Rate this:
Cancel
vijay - coimbatore,இந்தியா
28-அக்-202012:48:57 IST Report Abuse
vijay லவ் ஜிஹாதுதான். வேறு என்ன. ஆர்.எஸ். பாரதியின் பெருமை மிக்க முக்கிய தமிழக ஊடகங்கள் மெளனமாக இருப்பா(னு)ங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X