சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உதயநிதி மீது 5 பிரிவுகளில் கோவை போலீசார் வழக்கு

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
கோவை : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி உட்பட தி.மு.க.,வினர் மீது வெவ்வேறு வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.தி.மு.க., தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்த தி.மு.க.,வினர், 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து, தி.மு.க., இளைஞர் அணி செயலாளர் உதயநிதி தலைமையில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் தி.மு.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில்
Udhayanidhi Stalin, DMK, MK Stalin, Udhayanidhi, உதயநிதி, போலீசார், வழக்கு

கோவை : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி உட்பட தி.மு.க.,வினர் மீது வெவ்வேறு வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்த தி.மு.க.,வினர், 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து, தி.மு.க., இளைஞர் அணி செயலாளர் உதயநிதி தலைமையில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் தி.மு.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


latest tamil newsஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி உட்பட தி.மு.க.,வினர் ஒன்பது பேர் மீது, கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் தடை உத்தரவை மீறுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, 'நீட்' தேர்வு குறித்து கிராமப்புற மாணவர்களிடம் அச்சத்தை உருவாக்குதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இதுதவிர, அத்துமீறி மேடை அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் ஏழு பேர் மீது, மற்றொரு வழக்கு பதியப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-அக்-202012:35:58 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு புடிச்சு லாடம் கட்டுங்க
Rate this:
Cancel
ayyappan - Tamil Nadu ,இந்தியா
28-அக்-202015:11:20 IST Report Abuse
ayyappan only solution is cancel all the reservation. only on merit. no special quota (except PH only in some jobs, not for all). in education department no reservation including PH.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28-அக்-202011:49:58 IST Report Abuse
Natarajan Ramanathan இவனை சாத்தான்குளம் சென்றபோதே கைது செய்து சிறப்பாக கவனித்து இருந்தால் இந்தமாதிரி செய்வானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X