பொது செய்தி

இந்தியா

'பேஸ்புக்' இந்தியாவின் கொள்கை பிரிவு தலைவர் ராஜினாமா

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: 'பேஸ்புக்' இந்தியாவின் கொள்கை பிரிவு தலைவர் அங்கி தாஸ் தனது பதிவியை ராஜினாமா செய்தார்.'பேஸ்புக்' நிறுவனத்தின், இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவின், பொதுக் கொள்கை பிரிவின் தலைவராக, அங்கி தாஸ் பதவி வகித்து வந்தார். இவர், பா.ஜ., மற்றும் வலதுசாரியினரின் வெறுக்கத்தக்க பதிவுகளுக்கு, பேஸ்புக் நிர்வாகம் தடை செய்வதை, கடுமையாக எதிர்த்ததாக,
facebook,India,Ankhi Das,resigned

புதுடில்லி: 'பேஸ்புக்' இந்தியாவின் கொள்கை பிரிவு தலைவர் அங்கி தாஸ் தனது பதிவியை ராஜினாமா செய்தார்.

'பேஸ்புக்' நிறுவனத்தின், இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவின், பொதுக் கொள்கை பிரிவின் தலைவராக, அங்கி தாஸ் பதவி வகித்து வந்தார். இவர், பா.ஜ., மற்றும் வலதுசாரியினரின் வெறுக்கத்தக்க பதிவுகளுக்கு, பேஸ்புக் நிர்வாகம் தடை செய்வதை, கடுமையாக எதிர்த்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது.


latest tamil news
மேலும், நிறுவன ஊழியர்களின் பேஸ்புக் குழுவில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக இவர் பதிவிட்டு வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், இவர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். மக்கள் பணி செய்வதில் ஆர்வம் உள்ளதால், வேலையை ராஜினாமா செய்ததாக, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
28-அக்-202011:54:54 IST Report Abuse
Dr. Suriya சீனனுவோலை எல்லா மட்டத்திலிருந்து தூக்கி ஏறிய வேண்டும்.....
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் மாற்றிக் கொள்ளலாமே!!
Rate this:
Cancel
Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
28-அக்-202009:34:46 IST Report Abuse
Chowkidar Modikumar டிக் டாக் கை தடை செய்ததன் மூலம் இந்தியாவில் கள்ள உறவு தொடர்புகள் 50 சதவிகிதம் வரை கட்டுப்படுத்த பட்டுள்ளதாக இந்தியவின் Centre for Economic and Social Studies என்ற அமைப்பின் ஆய்வு சொல்கிறது. சுமார் என்பது சதவிகிதம் டிக்டாக் பயன்படுத்திய நபர்கள் மன அழுத்தத்திலிருந்து மீண்டு வைத்திருப்பதாகவும் சொல்கிறது. அப்புறம் என்ன யோசனை நாட்டிற்கு எதிராக பொய் செய்திகளை பரப்பி இந்திய மக்களை குழப்பி கலாச்சாரத்தை சீரழிக்கும், FACEBOOK, WHATSAPP, TWITTER தடை போட்டு அரசே ஒரு சமூக வலைத்தலைத்தை இந்திய மக்களுக்காக விரைவில் அறிமுக படுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X