பொது செய்தி

தமிழ்நாடு

சசிகலா விடுதலை: 2 நாளில் தகவல்

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
சென்னை: ''இரண்டு நாட்களில், சசிகலா விடுதலை தொடர்பான தகவல் வெளியாகும்,'' என அவரது வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன் கூறினார்.அவர் கூறியதாவது: கர்நாடகாவில், தசரா பண்டிகை கொண்டாட்டத்திற்காக, நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, நாளை நீதிமன்றத்தில் இருந்து ஏதாவது தகவல் வரும். சசிகலா கட்ட வேண்டிய, அபராத தொகையை செலுத்துமாறு, கடிதம் வாயிலாக
Sasikala,சசிகலா,விடுதலை

சென்னை: ''இரண்டு நாட்களில், சசிகலா விடுதலை தொடர்பான தகவல் வெளியாகும்,'' என அவரது வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன் கூறினார்.

அவர் கூறியதாவது: கர்நாடகாவில், தசரா பண்டிகை கொண்டாட்டத்திற்காக, நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, நாளை நீதிமன்றத்தில் இருந்து ஏதாவது தகவல் வரும். சசிகலா கட்ட வேண்டிய, அபராத தொகையை செலுத்துமாறு, கடிதம் வாயிலாக தெரிவிப்பர்.


latest tamil news



நாங்கள் உடனடியாக, நீதிமன்றத்தில் பணத்தை செலுத்த ஏற்பாடு செய்வோம். இரண்டு நாட்களில், சசிகலா விடுதலை தொடர்பான தகவல் வெளியாகும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
parentsin@gmail.com - chennai,ஆஸ்திரேலியா
30-அக்-202009:46:29 IST Report Abuse
parentsin@gmail.com எஸ் கே வி.. சூப்பர் லேங்வெஜ் ...பெங்களூரு சகோதரிஜி பாராட்டுக்கள்.ஜி .
Rate this:
Cancel
Ketheesh Waran - Bangalore,இந்தியா
28-அக்-202020:05:21 IST Report Abuse
Ketheesh Waran தீபாவும் அதிமுகவில் இணையவேண்டும். உண்மையான அதிமுக தொண்டன் சசிகலா EPS, OPS, தினகரன், தீபா இணைந்து இருப்பதையே விரும்புவான்
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
28-அக்-202017:43:05 IST Report Abuse
Ellamman உயிரோடு இருந்திருந்தால் ஜெயாவும் இந்நேரம் அபராதம் கட்டும் முஸ்தீபுகளில் இறங்கி இருப்பார்.....கொஞ்சம் சீக்கிரம் வெளியே அனுப்பி இருந்தாலும் இருப்பார்கள்... இங்கு தான் சட்டம் நீ ஆளை காட்டு நான் அதற்க்கு தகுந்த சட்ட விதியை காட்டுகிறேன் என்பது தானே நிலை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X