பொது செய்தி

இந்தியா

பாகிஸ்தான் ஆதரவாளர்கள்: மத்திய அரசு அதிரடி

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement
புதுடில்லி: பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும், 18 பயங்கரவாதிகளை, தனி நபர் பயங்கரவாதிகளாக, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், மத்திய அரசு அறிவித்துள்ளது.பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தனி நபரை பயங்கரவாதியாக அறிவித்து, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து, நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
Pakistan, India, Terrorist, பாகிஸ்தான், இந்தியா, பயங்கரவாதிகள்

புதுடில்லி: பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும், 18 பயங்கரவாதிகளை, தனி நபர் பயங்கரவாதிகளாக, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், மத்திய அரசு அறிவித்துள்ளது.

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தனி நபரை பயங்கரவாதியாக அறிவித்து, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து, நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி, பாகிஸ்தானில் உள்ள மசூத் அசார், ஹபீஸ் சயீது, தாவூத் இப்ராஹிம், ஜகி உர், ரஹ்மான் லக்வி ஆகியோர், தனி நபர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டனர்.


latest tamil news



இந்நிலையில், பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும், 18 பயங்கரவாதிகளை, தனி நபர் பயங்கரவாதிகளாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள சஜித் மிர், ஹிஸ்புல் முஜாஹிதின் தலைவர் சையத் சலாஹுதீன், தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி சோட்டா ஷகீல் உட்பட, 18 பேர், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-அக்-202012:35:26 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு பட்டியலை வெச்சுக்கிட்டு .....க்கு வழிக்கறதா?
Rate this:
Cancel
skandh - Chennai,இந்தியா
28-அக்-202020:06:21 IST Report Abuse
skandh பிரதமரின் தமிழார்வம் தான் அதிகம். ஏன் இந்த லிஸ்ட் ஸ்டாலின், குருமா, கனியாக்க வை சேர்ர்க்கலை? இவர்கள் மேலே சோல்லப்பட்டவர்களை காட்டிலும் பகாத்திருடலாயிருந்தும். அதனால் தானோ 2G LIRUNDHE விடுவிக்கப்பட்டுள்ளனர் எல்லாருமே.இத்தனை நேரம் உள்ளே இருந்திருக்க வேண்டிய கனிமொழி வெளியே எவ்வளவு சுதந்திரமா சுத்தறார்? கேட்டால் CBI என்பார்கள். எல்லாமே அரசியல் தான். உள்ளே BJP DMK alliance உண்டு.
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
28-அக்-202019:03:19 IST Report Abuse
thulakol ரக்ஹுல் திருமா ஸ்டாலின் கனி இவர்களையும் சேர்த்து கொள்ள லாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X