பீஹார் தேர்தலில் ஓட்டு போடுங்கள்: வாக்காளர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020
Share
Advertisement
புதுடில்லி: ஜனநாயகத்திற்கான திருவிழாவில் பங்கேற்பதை வாக்காளர்கள் அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார்.பீஹார் சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று துவங்கி நடந்து வருகிறது. முதல்கட்டமாக 71 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி
Biharpolls, PmModi, narendramodi, vote, பீஹார், தேர்தல், பிரதமர் மோடி, மோடி, நரேந்திரமோடி,

புதுடில்லி: ஜனநாயகத்திற்கான திருவிழாவில் பங்கேற்பதை வாக்காளர்கள் அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார்.

பீஹார் சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று துவங்கி நடந்து வருகிறது. முதல்கட்டமாக 71 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


latest tamil news


இந்நிலையில், பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: பீஹார் சட்டசபைக்கு இன்று முதல்கட்ட தேர்தல் நடக்கிறது.ஜனநாயகத்திற்கான திருவிழாவில், கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் வாக்காளர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.6 அடி தூரம் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், மாஸ்க் அணிய வேண்டும்.



இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X