பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக வி.எம்.கடோச் நியமனம்

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
மதுரை: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவராக உள்ள வி.எம்.கடோச், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமனம்.மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ.1,264 கோடி திட்ட மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. அதைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி, மதுரை வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி,
AIIMS, Madurai, மதுரை, எய்ம்ஸ், மருத்துவமனை, தலைவர், கடோச், நியமனம்

மதுரை: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவராக உள்ள வி.எம்.கடோச், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமனம்.

மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ.1,264 கோடி திட்ட மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. அதைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி, மதுரை வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி, தோப்பூரில், சுமார் 202 ஏக்கரில் 750 படுக்கை வசதியுடன் கட்டப்படும் என்றும், 48 மாதங்களில் நிறைவு பெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.


latest tamil news
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவராக உள்ள டாக்டர் வி.எம்.கட்டோச் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் அரசிதழிழும் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K RAGHAVAN - chennai,இந்தியா
28-அக்-202020:02:32 IST Report Abuse
K RAGHAVAN ONLY FOR EMPTY LAND GOVT WANT TO PAY HIM SUPER
Rate this:
Cancel
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது - வாழ்க தமிழ்",இஸ்ல் ஆப் மேன்
28-அக்-202018:23:21 IST Report Abuse
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது ஏன் ஒரு தமிழன் கிடையாதா என்ன தலைவரா போட
Rate this:
Cancel
RAMESH - CHENNAI,இந்தியா
28-அக்-202017:58:50 IST Report Abuse
RAMESH after 2014 Modi announced so many AIMS hospital in various states but nothing come to implement as of now even it will not come 2024 also
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X