பொது செய்தி

இந்தியா

பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து நிதி? டிரஸ்ட், என்.ஜி.ஓ.,க்களில் ‛ரெய்டு'

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
ஸ்ரீநகர்: பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து நிதி பெறுவதாக கூறப்படும் டிரஸ்ட் மற்றும் என்.ஜி.ஓ.,க்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) தேடுதல் வேட்டை நடத்தியுள்ளது.ஸ்ரீநகர், பந்திப்பூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள சில டிரஸ்ட்கள் மற்றும் என்.ஜி.ஓ.,க்களுக்கு பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து நிதி பெறுவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்குத் தகவல்கள் கிடைத்தன. இவ்வழக்கில்
NIA, Searches, Trust, NGO, Srinagar, TerrorFundingCase

ஸ்ரீநகர்: பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து நிதி பெறுவதாக கூறப்படும் டிரஸ்ட் மற்றும் என்.ஜி.ஓ.,க்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) தேடுதல் வேட்டை நடத்தியுள்ளது.

ஸ்ரீநகர், பந்திப்பூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள சில டிரஸ்ட்கள் மற்றும் என்.ஜி.ஓ.,க்களுக்கு பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து நிதி பெறுவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்குத் தகவல்கள் கிடைத்தன. இவ்வழக்கில் புதிய விசாரணைகள் மேற்கொள்வது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், அத்ரவுட் மற்றும் கிரேட்டர் காஷ்மீர் டிரஸ்ட் அலுவலகங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் இன்று (அக்.,28) தேசிய புலனாய்வு அமைப்பு, திடீர் சோதனைகளை நடத்தியது.


latest tamil news



இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: என்.ஐ.ஏ.,வின் தேடுதல் வேட்டை இன்று காலை தொடங்கியது. உள்ளூர் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படை ஆகியவற்றின் உதவியுடன் தேசிய புலனாய்வு அமைப்புக்குழு ஸ்ரீநகரில் இயங்கிவரும் ஒரு முக்கிய ஆங்கில நாளிதழின் வளாகத்தில் அமைந்துள்ள டிரஸ்ட் அலுவலகம், 2000ம் ஆண்டில் நிறுவப்பட்ட 3 என்.ஜி.ஓ.,க்கள் என ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத நிதியுதவி செய்யப்பட்டதாக கூறப்படும் அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த என்.ஜி.ஓ.,க்கள் வெளிப்படுத்தப்படாத நன்கொடையாளர்களிடமிருந்து பணம் பெற்று வருகின்றன. அவை பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
28-அக்-202019:40:47 IST Report Abuse
Rajagopal ராஜிவ் காந்தி அறக்கட்டளை, ஹெரால்ட் பத்திரிகை, காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் போன்றவற்றிலும் ரெய்டு நடத்துங்கள். நிறைய விஷயங்கள் கிடைக்கும்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
28-அக்-202016:52:05 IST Report Abuse
Anand இங்கு தேசவிரோத சக்திகளின் ஒருங்கிணைப்பாளன் கூடாரத்தில் சோதனையிடுங்கள். மூர்ச்சையாகும் அளவிற்கு நிறைய கொட்டிக்கிடக்கும்.
Rate this:
Cancel
RAVINDRAN - CHENNAI,இந்தியா
28-அக்-202016:43:42 IST Report Abuse
RAVINDRAN நல்லாத்தான் வெச்சு செய்யுறாங்க அப்பு நம்ம சிங்க தலைவன் மோடி அமித் ஷ் கூட்டணி.தேச விரோதிகளை துடைத்து வீசி எரிய வேண்டும்.அப்படியே இங்கு சுடலை கான் பதவி வெறி பிடித்து திரியறான் .கொஞ்சம் கவனிங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X