பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசின் 2021ம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: தமிழக அரசு சார்பில் 2021ம் ஆண்டில் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப் பட்டுள்ளது. மொத்தம் 23 நாட்கள் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டதில் 6 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொது விடுமுறை வருகின்றன.தமிழக அரசு சார்பில் வெளியான அரசாணையில் கூறப்பட்டுள்ள விடுமுறை நாட்கள்:தேதி - பொது விடுமுறை - கிழமைஜன.,1 - ஆங்கில புத்தாண்டு - வெள்ளிஜன.,14 - பொங்கல் -
Tamilnadu, GovtHolidays, 2021, தமிழகம், பொது விடுமுறை, அரசு விடுமுறை, அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு சார்பில் 2021ம் ஆண்டில் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப் பட்டுள்ளது. மொத்தம் 23 நாட்கள் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டதில் 6 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொது விடுமுறை வருகின்றன.

தமிழக அரசு சார்பில் வெளியான அரசாணையில் கூறப்பட்டுள்ள விடுமுறை நாட்கள்:


தேதி - பொது விடுமுறை - கிழமை


ஜன.,1 - ஆங்கில புத்தாண்டு - வெள்ளி
ஜன.,14 - பொங்கல் - வியாழன்
ஜன.,15 - திருவள்ளூவர் தினம் - வெள்ளி
ஜன.,16 - உழவர் தினம் - சனி
ஜன.,26 - குடியரசு தினம் - செவ்வாய்
ஏப்.,01 - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு - வியாழன்
ஏப்.,02 - புனித வெள்ளி - வெள்ளி
ஏப்.,13 - தெலுங்கு வருடப்பிறப்பு - செவ்வாய்


latest tamil news


ஏப்.,14 - தமிழ் புத்தாண்டு - புதன்
ஏப்.,25 - மகாவீர் ஜெயந்தி - ஞாயிறு
மே 1 - மே தினம் - சனி
மே 14 - ரம்ஜான் - வெள்ளி
ஜூலை 21 - பக்ரீத் - புதன்
ஆக.,15 - சுதந்திர தினம் - ஞாயிறு
ஆக.,20 - மொகரம் - வெள்ளி
ஆக.,30 - கிருஷ்ண ஜெயந்தி - திங்கள்
செப்.,10 - விநாயகர் சதுர்த்தி - வெள்ளி
அக்.,02 - காந்தி ஜெயந்தி - சனி
அக்.,14 - ஆயுத பூஜை - வியாழன்
அக்.,15 - விஜயதசமி - வெள்ளி
அக்.,19 - மிலாதுன் நபி - செவ்வாய்
நவ.,04 - தீபாவளி - வியாழன்
டிச.,25 - கிருஸ்துமஸ் - சனி

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Gaborone,போஸ்ட்வானா
29-அக்-202011:06:03 IST Report Abuse
Rajan தமிழ் தவிர மற்ற மொழிகளை (கோவில்களில் கூட) உபயோகிக்க ஆர்வம் இல்லாத கூற்று இருக்கும்பொழுது ஆங்கில மற்றும் தெலுங்கு போன்ற மற்ற புத்தாண்டு விடுமுறை தமிழ்நாட்டில் எதற்கு? விடுமுறைக்கு ஒரு கோட்பாடு, நடைமுறைக்கு ஒரு கோட்பாடு என்று செயல்படுவது "கோட்பாடு "என்ற வார்த்தைக்கு களங்கம் போன்று தோன்றுகிறது. மற்ற (ட்ராவிடம் எனும் கூற்றுக்கு உட்பட்ட ) மாநிலங்களில் தமிழ் புத்தாண்டிற்கு விடுமுறை உள்ளதா ?
Rate this:
Cancel
CS CBE - Coimbatore,இந்தியா
29-அக்-202006:14:10 IST Report Abuse
CS CBE தமிழ் வருடப் பிறப்புக்கு ஆந்திராவில் பொது விடுமுறை உள்ளதா?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
28-அக்-202018:39:36 IST Report Abuse
Bhaskaran வெள்ளிக்கிழமைகளில் நிறைய விடுமுறை வருகிறது வியாழக்கிழமையே ஆபீஸ் எம்பட்டி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X