அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் நிதின்கட்காரியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை:மத்திய நிதிஅமைச்சர் நிதின் கட்காரியை முதல்வர் பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னையில் நடைபெற்ற நெடுஞ்சாலை துறை குறித்த ஆலோசனை நடைபெற்றது. இதில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டார். கூட்டத்தில் முதல்வர் பழனிசாமியும் கலந்து கொண்டார். மேலும் அமைச்சர் நிதின்கட்காரியை சந்தித்து

சென்னை:மத்திய நிதிஅமைச்சர் நிதின் கட்காரியை முதல்வர் பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.



latest tamil news



சென்னையில் நடைபெற்ற நெடுஞ்சாலை துறை குறித்த ஆலோசனை நடைபெற்றது. இதில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டார்.


latest tamil news



கூட்டத்தில் முதல்வர் பழனிசாமியும் கலந்து கொண்டார். மேலும் அமைச்சர் நிதின்கட்காரியை சந்தித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார்.



Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-அக்-202007:08:43 IST Report Abuse
R. SUBRAMANIAN என்னது, அப்போ அம்மையார் மத்திய நிதி அமைச்சர் இல்லையா?இது என்ன புது தகவல்?
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
29-அக்-202004:06:33 IST Report Abuse
John Miller வேறு என்ன? தேர்தலுக்குள் எட்டு வழி சாலையை எப்படி போட்டு முடிப்பது (விவசாயத்தை) என்றுதான் irukkum.
Rate this:
Cancel
Sadiq - நாகை,இந்தியா
28-அக்-202020:34:27 IST Report Abuse
Sadiq நாகப்பட்டினம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை புதிய இருவழிச்சாலையை மாற்ற முடிவு எடுக்கப்பட்டும், இத்திட்டம் இன்னும் கிடப்பிலேயே உள்ளது. தயவுசெய்து இத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டுகிறேன். புனித தளங்கள் நிறைந்த நாகை பகுதிக்கு வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு மிகவும் பழுதடைந்த நிலையில் இந்த சாலை உள்ளது. 85 கி.மீ தூரமுள்ள இச்சாலையை கடக்க சுமார் 3 மணி நேரம் ஆகின்றது. போன மாதம் நாகைக்கு வந்த முதல்வர் இச்சாலையில் பயணித்தார். ஆகவே இதன் நிலையை நன்கு அறிவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X