பொது செய்தி

இந்தியா

ஸ்மிருதி இரானிக்கு தொற்று: டுவிட்டரில் தகவல்

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி , பீஹார் சட்டசபை தேர்தலில் பா.ஜ. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம், மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறறார் இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:எனக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால்,
 Union Minister Smriti Irani Tests Positive For Coronavirus

புதுடில்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி , பீஹார் சட்டசபை தேர்தலில் பா.ஜ. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம், மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறறார்


latest tamil news



இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:எனக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், கடந்த சில நாட்களில் என்னை தொடர்பு கொண்டவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் இவ்வாறு அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-அக்-202012:38:17 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு உங்க கூட தொடர்பில் இருந்தவர்களை டெஸ்ட் பண்ணிக்க சொல்லியிருக்கீங்க...?
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
29-அக்-202011:28:50 IST Report Abuse
Lion Drsekar மக்கள் பிரநிதிகளாகிவிட்டால் நேரடியாக மக்களுக்கு எந்த ஒரு செய்தியும் வருவதில்லை, ஒன்று அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பேசுவது அல்லது ட்விட்டர் இப்படி சென்றால் தேர்தலும் டீவ்ட்டரிலேயே நடத்திக்கொள்ளலாமே, தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் மன்னிக்கவும் வாக்காளர்கள் தேவைப்படுகிறார்கள், அருமையான செயல்பாடுகள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
29-அக்-202011:15:38 IST Report Abuse
Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) மக்களுக்கு சேவை செய்ய அவ்வளவு கஷ்டப்படுகிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X