கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மலை பகுதிகளுக்கு பயணிப்போருக்கு இ ரிஜெஸ்டிரேசன் கட்டாயம் : தமிழக அரசு

Updated : அக் 28, 2020 | Added : அக் 28, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் மற்றும் மலைபகுதிகளுக்கு பயணிப்போருக்கு இ ரெஜிஸ்ட்ரேசன் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது இது குறித்து கூறப்படுவதாவது: மாநிலங்களுக்கிடையே பயணிப்போரிடம் இபாஸ் பெறப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என எழில்நதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இது குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு

சென்னை: வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் மற்றும் மலைபகுதிகளுக்கு பயணிப்போருக்கு இ ரெஜிஸ்ட்ரேசன் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளதுlatest tamil newsஇது குறித்து கூறப்படுவதாவது: மாநிலங்களுக்கிடையே பயணிப்போரிடம் இபாஸ் பெறப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என எழில்நதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இது குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.


latest tamil newsஇதனையடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் மற்றும் மலைபகுதிகளுக்கு பயணிப்போரிடம் இ ரெஜிஸ்ட்ரேசன் மூலம் அவர்களின் விவரங்கள் கட்டாயம் பெறப்படுகிறது என விளக்கம் அளித்தது. இதனையடுத்து ஐகோர்ட் வழக்கை முடித்து வைத்தது.Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsiga computers - Valparai,இந்தியா
29-அக்-202011:14:45 IST Report Abuse
kowsiga computers இ ரெஜிஸ்டரேசன் எங்கு செய்யப்படும்? ஆன்லைனிலா செக் போஸ்டிலா?
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
29-அக்-202008:05:23 IST Report Abuse
Appan Is it e-pass or e-registration ?..e-registration is ok but e-pass torture the person for visiting to that place...In the long run these place will have very bad effect in economy, growth etc..
Rate this:
Cancel
natesa -  ( Posted via: Dinamalar Android App )
29-அக்-202007:33:53 IST Report Abuse
natesa going to start corruption.
Rate this:
ELANGOVAN - chennai,இந்தியா
29-அக்-202011:48:51 IST Report Abuse
ELANGOVANமறுபடியும் தொல்லை இந்த கோவேர்ந்மேன்ட் மீண்டும் வேண்டாம் நாங்க பொழப்புக்காக வேற ஸ்டேட் போறம் அப்புறம் சொந்தபந்தங்களை பார்க்க ஊருக்கு திரும்பி வந்தா லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் ,சுகாதார துறை ,உள்ளத்திச்சி துறை, வருவத்துறை, இவங்க தொல்லை,இன்ஸ்டூடியோன் கொரண்டினே ஒருவாரம் ,ஓம் கொரண்டினே ரெண்டு வாரம்,மொத்தம் மூணு வாரம் யார் சம்பளம் கொடுப்பாங்க ,தமிழக அரசு கொடுக்குமா ....... மொத்தத்தில் இந்த அரசு எண்களைப்போன்றவர்களுக்கு துரோகம் செய்கிறது .நிச்சயமாக இதற்க்ய் எடப்பாடி அரசு நாள் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X