கொரோனா பரவல்: பிரான்சில் 2வது முறையாக முழு ஊரடங்கு

Updated : அக் 29, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
பாரிஸ்: கொரோனா பரவல் வேகம் எடுத்ததன் காரணமாக, பிரான்சில் 2வது முறையாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. உலக நாடுகள் பலவும் ஊரடங்கை அமல்படுத்தியும், வைரஸ் பரவல் கட்டுக்குள் வரவில்லை. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி, தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், ஐரோப்பிய நாடான
France, lockdown, coronavirus

பாரிஸ்: கொரோனா பரவல் வேகம் எடுத்ததன் காரணமாக, பிரான்சில் 2வது முறையாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. உலக நாடுகள் பலவும் ஊரடங்கை அமல்படுத்தியும், வைரஸ் பரவல் கட்டுக்குள் வரவில்லை. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி, தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்சில், கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால், 2வது முறையாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பித்து, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த முழு ஊரங்கு, நாளை(அக்., 30) முதல் நாடு முழுவதும் அமலாகிறது.


latest tamil news


ஊரடங்கு காலத்தில் மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கும் படி அறிவுறுத்தப் பட்டுள்ளனர். அத்தியாவசியமற்ற அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த 2வது ஊரடங்கு, டிசம்பர் மாதம் வரை, நாடு முழுவதும் அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக கொரோனா பாதிப்பில் பிரான்ஸ் தற்போது 5வது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 12.35 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 ஆயிரத்துகும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-அக்-202011:01:40 IST Report Abuse
ஆப்பு ஒரு பக்கம் கொரோனா.. இன்னொரு பக்கம் மூர்க்கம். ஃப்ரான்சின் பாடு திண்டாட்டம்.
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
29-அக்-202002:59:24 IST Report Abuse
NicoleThomson இன்னமும் உங்களால் கம்யூனிஸ்டுகளையோ சீனாவையோ ஏன் என்று கூட கேள்வி கேட்க முடியவில்லை ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X